Browsing Tag

TVK

பி.எட் பயின்ற கணினி ஆசிரியர்கள் முதல்வருக்கு கோரிக்கை !

இந்தியாவிலே கணினி அறிவியல் பாடம் இல்லாத ஒரே மாநிலம் தமிழகம் தான். கணினி அறிவியல் பாடத்திற்கென பி.எட். பயின்ற ஆசிரியர்களை நியமனம் செய்து மாணவர்களுக்கு முறையான கல்வியயை கொண்டு சேர்க்க வேண்டும்.

சாதி பார்க்காமல் வேட்பாளர்களை நிறுத்தியதா, த.வெ.க.? உண்மை என்ன ?

திராவிடக் கட்சிகளின்   சாதி சூத்திரத்தையே தமிழக வெற்றிக்கழகமும்  கடை பிடித்திருந்தது. தமிழக வெற்றிக்கழகம் சாதி பார்த்தே தன் வேட்பாளர்களை நிறுத்தியிருந்தது.

20 கோடி பலே மோசடி ! வடமாநிலத்தில் பதுங்கியிருந்த த.வெ.க. நிர்வாகி அதிரடி கைது !

சமீபத்திய சர்ச்சையின் புதிய வரவாக, 20 கோடி ரூபாய்க்கும் மேல் மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் சிக்கியிருக்கிறார், த.வெ.க.வின் மத்திய மாவட்ட செயற்குழு உறுப்பினர் சரவணன்.

விஜய் என்னும் ராஜதந்திரி

இன்றைய Gen Z தலைமுறை, இடையறாத அரசியல் ஈடுபாட்டை காட்டும் தலைமுறை அல்ல; அவர்கள் ஒரே ஒரு முறை, ஆனால் மிக வலுவான புரட்சியை மட்டுமே நடத்தக்கூடியவர்கள்.

மே 13 ல் விஜய் முதல்வர் – மு.க.ஸ்டாலின் எடுத்த அரசியல் மூவ் !

எப்படியும் முதல்வராகிவிட வேண்டுமென்ற வேட்கையில் இருக்கும் த.வெ.க. விஜய், தீய சக்தி திமுகவின் தலைவராக மு.க.ஸ்டாலின் மேற்கொண்ட நாகரீக அரசியல் பலனாக மே-13 அன்று முதல்வராக பதவியேற்பார் என்றே அனுமானிக்க முடிகிறது.

விஜய் செய்த பெரிய தவறு!

பொதுவாக நம் நாட்டில் ஒரு மாநிலத்தில் மெஜாரிட்டி இருந்தால் அந்த கட்சி தலைவர் முதல்வராக பதவியேற்று ஆட்சியை நடத்தலாம். இதற்கு உடனடியாக ஆளுநர் அனுமதி வழங்குவார்.

உண்மையை சொல்லனும்னா இதெல்லாம் தண்ட கருமம் பிடிச்ச திட்டங்கள்…

இந்த கவர்ச்சி திட்டங்களால், அரசுக்கு அனாவசிய செலவு தான் மிச்சம். ஒவ்வொரு அரசாங்கம் முடியும்போதும் விட்டுப்போகும் கடன் அளவே அதற்கு சாட்சி.