திருச்சி இரட்டை கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட நபர் நீதிமன்றத்தில் சரண்

0

திருச்சி இரட்டை கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட நபர் நீதிமன்றத்தில் சரண்

நேற்று 24/ 9 /2020 திருச்சி மிளகு பாறையில் மனைவி பவித்ரா மற்றும் மாமியார் கலைச்செல்வி ஆகியோரை கழுத்தறுத்து கொலை செய்த வழக்கில் சம்பந்தப்பட்ட நபர் உலகநாதன்( பவித்ராவின் கணவர்) கும்பகோணம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் குற்றவியல் நடுவர் முன்னிலையில் இன்று 25/9/ 2020 காலை சரண் அடைந்தார்.

 

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடிவர..

Leave A Reply

Your email address will not be published.