அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

இந்த உச்சம் – அவரது கடும் உழைப்பால் மட்டுமே வந்தது…!

திருச்சியில் அடகு நகையை விற்க

காலை 11:00 – அண்ணா அறிவாலயங்தில், சென்னை தொகுதிகளுக்கான தேர்தல் அறிக்கை வெளியீடு.

மாலை 4:00 – ஓசூரில் பரப்புரை பொதுக்கூட்டம்

இந்த வார JANUARY - 28 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

இரவு 7:00 – மயிலாப்பூர் தொகுதியில் சாலை வலம் & வாகன பரப்புரை

இரவு 7:30 – ஆயிரம்விளக்கு தொகுதியில் சாலை வலம் & வாகன பரப்புரை

2026 யாவரும் கேளீர் ஏப்ரல் மாத இதழ்

இரவு 8:00 – தியாகராயர் நகர் தொகுதியில் சாலை வலம் & வாகன பரப்புரை

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

இரவு 9:00 – திருவொற்றியூர் தொகுதியில் வீடு வீடாக நடந்து சென்று வாக்கு கேட்டு வருகிறார்.

பரப்புரையை நிறைவு செய்யும்போது மணி இரவு 10:00

எதிரிகளால் வீழ்த்த முடியாத தலைவர் என்கிற உயரம் அதிர்ஷ்டத்தால் வந்தது அல்ல, உழைப்பால் மட்டும் வந்தது என்பதை ஒவ்வொரு நாளும் உணர்த்தும் மகத்தான தலைவர் M. K. Stalin  அவர்கள்.

ஆர்.எஸ்.எஸ் – சங்க பரிவாரங்களின் நேரடி மற்றும் மறைமுக படை பலத்தை, தன் உழைப்பை கொண்டு முறியடித்த தலைவரின் வரலாற்று சாட்சி நாமெல்லாம்.

அரசியலுக்கு வந்து நேராக முதல்வராக ஆசைப்படுபவர்கள் அடுத்தடுத்து தங்களுடைய பரப்புரையை ரத்து செய்து கொண்டுள்ளனர் …

மக்களை நம்பாமல் கடவுள் முன் மண்டியிட்டுக் கொண்டு உள்ளனர் அந்தக் கடவுளையும் ஏமாற்ற.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.