அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

தேனி – உப்பாரப்பட்டியில் தீண்டாமை தடுப்புச் சுவர் அமைக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு!

0

அங்குசம் வார இதழின் உறுதுணையாளர்கள்...

தேனி மாவட்டம் உப்பாரப்பட்டி ஊராட்சியில் தீண்டாமை தடுப்பு சுவர் கட்டப்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

உப்பாரப்பட்டி கிராமத்தில் ஆதிதிராவிடர்கள் வசிக்கக் கூடிய பகுதியில் புதிதாக வீட்டடி மனைக்கு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த வார JUNE 3 அங்குசம் இதழில்…

தீண்டாமை தடுப்புச் சுவர்
தீண்டாமை தடுப்புச் சுவர்

அந்த இடத்திற்கு உப்பர்பட்டி ஊராட்சியில் ஆதிதிராவிடர் மக்கள் வசிக்கக்கூடிய பகுதிக்கு பாதை கொடுத்தால் மட்டுமே வீட்டடி மனைக்கு அனுமதி வழங்கப்படும் என தெரிவித்தனர்.

யாவரும் கேளீர் 2026 மே மாத இதழ்

2026 June 11 - 17 Angusam Book

இதுகுறித்து கடந்த 4.1.2025 ஆம் ஆண்டு ஊரக வளர்ச்சி துறை உயர் அதிகாரிகளுக்கு ஊராட்சி மன்ற தலைவர் சோமசுந்தரம் புகார் தெரிவித்துள்ளார்.

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

இந்த நிலையில் உப்பார்ப்பட்டி  ஊராட்சியில்  பதவிக்காலம் முடிந்து விட்டது.

இதனைத் தொடர்ந்து தற்பொழுது உப்பார்பட்டி ஊராட்சியில் தீண்டாமை தடுப்பு சுவர் அமைக்கப்பட்டு இடத்திற்கு அனுமதி வழங்க மாவட்ட நிர்வாகம் தயாராகி வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டிய வருகின்றனர்.

 

—   ஜெய்ஸ்ரீராம்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Leave A Reply

Your email address will not be published.