விமலின் அடுத்த படம் பூஜையுடன் ஆரம்பம்!

0

இந்த வார அங்குசம் இதழ் படிக்க..

அவ்வப்போது ஒரு வெற்றி, வரிசையாக சில தோல்விப்படங்கள் கொடுத்தாலும் விமலின் அடுத்த படத்தை அஜித் விநாயகா பிலிம்ஸ் பூஜையுடன் ஆரம்பித்துள்ளது.

அறிமுக இரட்டை இயக்குனர்கள் எல்சன் எல்தோஸ் & மனிஷ் கே தோப்பில் இயக்கத்தில் வில்லேஜ் காமெடி ஜானரில் உருவாகும் இப்படத்தின் பூஜையும் ஷூட்டிங்கும் காரைக்குடியில் நடந்தது.

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்…

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

விமலின் அடுத்த படம் பூஜைமலையாளத்தில் பத்துக்கும் மேற்பட்ட படங்களைத் தயாரித்துள்ள விநாயகா அஜித், தமிழில் முதன்முறையாக களம் இறங்கியுள்ளார். விமலுக்கு ஜோடியாக முல்லை அரசியும் மற்ற கேரக்டர்களில் சேத்தன், பருத்திவீரன் சரவணன் ஆகியோர் நடித்துள்ளனர்.

படத்தின் கதை : பாசில் ஜார்ஜ், ஆகாஷ் வி பால், திரைக்கதை : சுதி கிருஷ்ணா, ஒளிப்பதிவு : ஜிஜு சன்னி, இசை : ஜஸ்டின் பிரபாகர், வசனம் : பிரான்சிஸ் நெல்சன், மருது பெரியசாமி, எடிட்டிங் : மதன். ஒரே கட்டமாக ஷூட்டிங் நடத்தி முடித்தபின், படத்தின் தலைப்புடன் அடுத்த செய்தியை தயாரிப்புத்தரப்பு ரிலீஸ் பண்ணுமாம்.

 

—     மதுரை மாறன்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.