அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

கஞ்சாவுடன் சிக்கிய தமமுக மாவட்ட செயலாளர்.. தனிப்படை போலீசாரால் கைது..

0

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

கஞ்சாவுடன் சிக்கிய தமமுக மாவட்ட செயலாளர்.. தனிப்படை போலீசாரால் கைது..

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை நடைபெறுவதாக தனிப்படை போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் தனிப்படை போலீசார் செம்பனார்கோயில் பரசலூர் திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த மயில்வாகனன் 1 கிலோ மதிப்பிலான 250 கிராம் கஞ்சா பொட்டலங்கள் விற்பனை செய்து கொண்டிருந்த போது சுற்றிவளைத்து பிடித்தனர்.

இந்த வார JULY 1 அங்குசம் இதழில்…

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

போலீசார் விசாரணை வலையில் சிக்கிய மயில்வாகனன் (வயது-36) எனும் நபர் தமிழக மக்கள் முன்னேற்றக் கழக மயிலாடுதுறை மாவட்ட செயலாளராக பதவி வகித்து வருவதாக தெரியவந்தது.

அதனடிப்படையில் போலீசார் சம்பந்தப்பட்ட நபர் மீது வழக்கு பதிவு சிறையில் அடைத்தனர்.

யாவரும் கேளீர்

ஜித்தன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Leave A Reply

Your email address will not be published.