அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

‘பாதாம்கீர்’ ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்!

அங்குசம் வார இதழின் உறுதுணையாளர்கள்...

லார்ட்ஸ் பி தி இன்டர்நேஷனல் புரொடக்சன்ஸ் (LORDS P The international Production) தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஜெய் சக்தி பிரகாஷ் இயக்கத்தில், உருவாகி வரும் ரொமான்ஸ் காமெடி படமான ‘பாதாம்கீர்’ படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை முன்னணி நடிகர் கௌதம் கார்த்திக் தனது சமூக வலைத்தள பக்கங்கள் வழியாக வெளியிட்டுள்ளார்.

இப்படத்தில் சிவகுமார் மற்றும் ஆன் ஷீத்தல் நாயகன் – நாயகியாக நடிக்கின்றனர். இவர்களுடன் சதீஷ், டேனியல் ஆன்னி போப் , பிரதீப் ஜோஷ் , யோகிபாபு, டி.எம். கார்த்திக், மதுமிதா, பிரதீப் ஜோஷ், வழக்கு எண் முத்துராமன் மற்றும் லிஜா உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

இந்த வார JUNE 3 அங்குசம் இதழில்…

சென்னை, பாண்டிச்சேரி மற்றும் மூணாறு உள்ளிட்ட பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது இறுதிக்கட்ட பின்னணி பணிகள் நடைபெற்று வரும் நிலையில், விரைவில் டீசர் மற்றும் அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியாகலாம்.

Sowdambikaa Group Of Schools & Colleges In & Around ...

தொழில்நுட்பக் குழு

யாவரும் கேளீர் 2026 மே மாத இதழ்

தயாரிப்பாளர் – பிரதீப் ஜோஸ். கே.
கதை, திரைக்கதை இயக்கம்: ஜெய் சக்தி பிரகாஷ்
இசை: விஷால் சந்திரசேகர்
ஒளிப்பதிவு : ஏ.குமரன்
படத்தொகுப்பு : லினு
கலை இயக்கம்: பழனிவேல்
நடனம்: கல்யாண், பிஆர்ஓ: யுவராஜ்

—  ஜெ.டி.ஆர்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.