திருச்சியில் சிறந்த முதலீட்டுக்கான திறவுகோல் !
திருச்சியில் வெற்றிகரமாக இருபது ஆண்டுகளுக்கும் மேலான தொழில் அனுபவத்துடன் இயங்கிவரும் வரம் புரோமோட்டார்ஸின் புதிய வீட்டுமனை திட்டத்தை அறிவித்திருக்கிறார்கள். திருச்சி – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையிலிருந்து வெறும் 900 மீட்டர் அருகில், உடனே வீடு கட்டி குடியேறும் வகையில் வீட்டுமனை அமைந்துள்ளது வசந்தம் அவென்யூ கேடட் கம்யூனிட்டி. ஸ்ரீரங்கம் தாலுகா பத்திரபதிவுக்குட்பட்டது.
புகழ்பெற்ற பொன்னர்சங்கர் கோயில், ஜெ.ஜெ.கல்லூரிக்கு மிக அருகில் வீட்டு மனை அமைந்துள்ளது. வெறும் மூன்று நிமிட பயணத்தில் தேசிய நெடுஞ்சாலையை தொட்டுவிடும் தூரத்தில் அமைந்திருப்பது சிறப்பு.
மனையிலிருந்து வெறும் 10 நிமிட பயணத்தில், கேர் கல்லூரி, சிவானி கல்லூரி, தேசிய சட்டக்கல்லூரி, மூர்த்தி டிரைவ் இன் ஹோட்டல், மணப்பாறை சிப்காட், நல்லாண்டவர் கோயிலை அடையலாம்.
அதிகபட்சம் 20 நிமிட பயணத்தில் திருச்சி பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம், மணப்பாறை இரயில் நிலையத்தை அடையலாம்.
முற்றிலும் கேடட் கம்யூனிட்டி வகைப்பாட்டுடன், ஒவ்வொரு மனைக்கும் தனியான குடிநீர் வசதியுடன் மனையை சுற்றிலும் வீடுகள் அமைந்துள்ள நிலையில், DTCP – RERA அனுமதியுடன்கூடிய வீட்டுமனைகள் என்பது சிறப்பு.
தொடக்கவிழா சலுகையாக, சதுர அடி ஒன்றுக்கு வெறும் 777 என்பதாக தீர்மானித்திருக்கிறார்கள். பட்டா பத்திரப்பதிவு முற்றிலும் இலவசம். மனையின் மொத்த மதிப்பில் 80% வங்கி கடனை அவர்களே ஏற்பாடு செய்துவிடுகிறார்கள் என்பது முதலீட்டாளர்களுக்கு பெரும் நிம்மதி.
வசந்தம் அவென்யூ என்ற பெயரில் அமைந்துள்ள கேடட் கம்யூனிட்டி வீட்டுமனையின் பிரம்மாண்ட திறப்புவிழா ஜூன்-13 அன்று காலை 10.00 மணிக்கு நடைபெறுகிறது. திறப்புவிழா சலுகையாக பல்வேறு அதிரடி சலுகைகளும் காத்திருக்கின்றன.
வேறு எவரும் கொடுக்க முடியாத விலையில் வீட்டு மனைகளை வழங்கி வருவதாக உறுதியாக தெரிவிக்கிறார்கள். ஒருமுறை குடும்பத்துடன் வீட்டுமனையை நேரில் பார்வையிட்டு, தெளிவான முடிவை நீங்களே எடுக்கலாம்.
வீட்டு மனையை பார்வையிட மற்றும் மனை குறித்த கூடுதல் விவரங்களுக்கு 744 830 4688 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.







Comments are closed, but trackbacks and pingbacks are open.