விஜய் சேதுபதி ரிலீஸ் பண்ணிய ‘ப்ளடி பாலிடிக்ஸ்’ டீசர்!

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

கெளதம் ராம் கார்த்திக் நடிப்பில்  தினா ராகவன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ப்ளடி பாலிடிக்ஸ்’ படத்தின் டீசரை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்டு படக்குழுவை வாழ்த்தியுள்ளார்.

107 விநாடிகள் கொண்ட இந்த டீசர் படத்தின் கதைக்களம் குறித்த ஒரு பார்வையை கொடுக்கின்றது. அரசியல் வாதியாக வேண்டும் என்ற ஆசையில் இருக்கும் ஆக்ரோஷமான இளைஞராக கௌதம் ராம் கார்த்திக் நடித்துள்ளார். மேலும் பல்வேறு சுவாரஸ்யமான கதாபாத்திரங்களும் டீசரில் அறிமுகப்படுத்தப்படுகின்றன. அழுத்தமான வசனங்களும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கின்றது.

இந்த வார அங்குசம் வார இதழில்…

இயக்குநர்கள் பி. வாசு மற்றும் செல்வராகவன் ஆகியோரின் கதாபாத்திரங்களும் டீசரில் கவனம் ஈர்க்கின்றது.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

டைரக்டர் கணேஷ் கே.பாபு, தனது ஜிகேபி நிறுவனம் சார்பில் தயாரித்துள்ளார். இணை தயாரிப்பு: சஞ்சய் முத்துக்குமார்.

வசனம் –ராஜு முருகன்,  இசை – சாம் சி.எஸ், ஒளிப்பதிவு – பிரதீப் காளிராஜா, கலை இயக்கம் – தா. ராமலிங்கம்,            படத்தொகுப்பு – தீபக், பிஆர்ஓ: ரேகா

—  ஆண்டவர்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.