உங்க வீட்டு கிச்சனை மாற்ற வேண்டிய நேரம் வந்தாச்சு !

கிச்சன் அப்படின்னாலே, கறை படிஞ்ச சிங்க்கும், கரப்பான் பூச்சி தொல்லையோடதான் காலத்தை ஓட்டனுமா? நல்ல சுகாதாரத்தோட அதே சமயம் கலைநயத்தோட உங்க வீட்டு கிச்சன மாத்தனும்னு நினைக்கிறீங்களா? சாட்ஜிபிடி, கூகுள்ல எல்லாம் தேடி உங்க நேரத்தை வீணடிக்காதீங்க. நேரா நம்ம திருச்சியில இருக்கிற நேஷனல் மாடுலர் கிச்சன் ஷோரூம்-க்கு விசிட் பன்னுங்க.

அங்கே, உங்க மனசுக்கு பிடிச்ச மாதிரி டிசைன்ல, முற்றிலும் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட அலுமினியம் மற்றும் உயர் அழுத்த லேமினேஷ் ஷீட், ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் மற்றும் கிளாஸால் ஆன மாடுலர் கிச்சனை நீங்க நேரில் பார்வையிடுவதற்காகவே வடிவமைச்சி வச்சிருக்காங்க. அங்கே, நீங்க லைவ் டெமோ பார்க்கலாம். உங்களோடு சந்தேகங்களை கேட்டு தெரிஞ்சுக்கலாம்.

நேஷனல் மாடுலர் கிச்சன்முக்கியமா, தண்ணீர் பட்டாலும் பாதிக்காத; அதிக வெப்பத்தை தாங்கக்கூடிய; கீறல் விழாத தன்மை கொண்ட அதேசமயம் பூச்சி தொல்லை இல்லாத மெட்டீரியல்களை கொண்டு வடிவமைத்து தர்றாங்க அப்படிங்கிறதுதான் நேஷனல் மாடுலர் கிச்சனோட தனிச்சிறப்பு.

மாடுலர் கிச்சன் மட்டுமில்லைங்க … நவீன வார்டரோப்கள் (Wardrobes), டிவி யூனிட்டுகள், பூஜை யூனிட்டுகள், கிராக்கரி யூனிட்டுகள், ஷோகேஸ்கள் உள்ளிட்டு பல்வேறு விதமான இன்டீரியர் வேலைகளையும் செய்து தர்றாங்க.

நீடித்து உழைக்கக்கூடிய தரமான பொருட்களை பயன்படுத்துறதோட, லேட்டஸ்ட் டெக்னாலஜியோட, திறமையான வடிவமைப்பாளர்களையும் பொறியாளர்களையும் கொண்ட டீம் உங்க மனசுக்கு பிடிச்ச மாதிரி, உங்க வீட்டுக்கே வந்து வடிவமைச்சு தர்றாங்க.

இவ்ளோ சொல்றீங்க … அப்போ ரேட் ஜாஸ்தியாதான் இருக்கும்னுதானே யோசிக்கிறீங்க? அந்த டவுட் கூட எதுக்கு? அதையும் நேஷனல் மாடுலர் கிச்சனுக்கே 9025320742 போன் போட்டு கேட்டுத்தான் பாருங்களேன்!

Comments are closed, but trackbacks and pingbacks are open.