அங்குசம் சேனலில் இணைய

சீமான் வெளியிட்ட 35 வேட்பாளர் பட்டியல் :

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

சீமான் வெளியிட்ட 35 வேட்பாளர் பட்டியல் :

எதிர்வரும் தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் 35 பேர் கொண்ட முதல் வேட்பாளர் பட்டியலை தஞ்சையில் நடைபெற்ற விழாவில் நாம் தமிழர் கட்சி வெளியிட்டுள்ளது.
கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தி, தனித்துப் போட்டியிட்டு 1.08 சதவீத வாக்குகளைப் பெற்றது. அத் தேர்தலில் கடலூர் தொகுதியில் போட்டியிட்ட சீமான் 12,497 வாக்குகளையே பெற்றார்.

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

இந்நிலையில், நடைபெறவுள்ள 2021 சட்டமன்ற தேர்தலிலும் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடும் என அறிவித்து, முதற்கட்டமாக 35 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அக்கட்சி இன்று வெளியிட்டது. நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் அறிமுக விழா அக்கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் தஞ்சையில் நடைபெற்றது. இவ்விழாவில், சட்டமன்ற தேர்தலுக்கான 35 வேட்பாளர்களை சீமான் அறிவித்தார்.

தஞ்சாவூர், திருச்சி, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட 35 தொகுதகளில் போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். அதைத் தொடர்ந்து, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம் என அனைத்து வேட்பாளர்களும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Leave A Reply

Your email address will not be published.