அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

திருச்சி டாஸ்மார்க் பார்களில் விஜிலென்ஸ் ரெய்டு| Vigilance Raid in Trichy

0

திருச்சியில் அடகு நகையை விற்க

திருச்சி டாஸ்மார்க் பார்களில் விஜிலென்ஸ் ரெய்டு | Vigilance Raid in Trichy

திருச்சி மாநகர பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக முக்கிய அரசு அலுவலகங்களில் விஜிலன்ஸ் ரெய்டு நடைபெற்று வருகிறது.

இந்த வார MAY 6 அங்குசம் இதழில்…

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பணம் அதிகமாக புழங்கக்கூடிய அரசு அலுவலகங்களில் விஜிலென்ஸ் பிரிவினர் அதிரடியாக புகுந்து ரெய்டு அடித்து வருகின்றனர்.

இதில் சில அதிகாரிகள் லஞ்சம் பெற்று, சிக்கலில் சிக்கியும் உள்ளனர்.

2026 யாவரும் கேளீர் ஏப்ரல் மாத இதழ்

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

அந்த வகையில் திருச்சி மேற்கு தாசில்தார் அலுவலகத்தில் சமீபத்தில் நடைபெற்ற திடீர் ரெய்டு ஒன்றில் தனி தாசில்தார் கைது செய்யப்பட்ட சம்பவம் நடந்த நிலையில்,

தற்போது திருச்சி மாநகரில் உள்ள முக்கிய அரசு டாஸ்மாக் பார்களில் அதிக பணம் புழங்குவதாக விஜிலன்ஸ் பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில்,

திருச்சி சத்திரம் பகுதியில் உள்ள எலைட் பார், திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் பிரபல பழமுதிர் சோலைக்கு எதிரே அமைந்துள்ள பார்களில் மற்றும் கொட்டப்பட்டு பகுதியில் உள்ள டாஸ்மாக் பார்களில் ஏசி மணிகண்டன் தலைமையிலான விஜிலன்ஸ் பிரிவினர் அதிரடி ஆய்வு செய்து வருகின்றனர்.

-இந்திரஜித்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Leave A Reply

Your email address will not be published.