நெல்லை கண்ணன் மீது ஹிந்து பரிவார் புகார்

0

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

நெல்லை கண்ணன் மீது ஹிந்து பரிவார் புகார்

இந்த வார அங்குசம் வார இதழில்…

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

நெல்லையில் நடைபெற்ற கட்சிக் கூட்டம் ஒன்றில் பட்டிமன்ற நடுவா் நெல்லை கண்ணன், பிரதமா் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா ஆகியோரைத் தரக்குறைவாகப் பேசியதாகவும், மேலும் அவா்களைக் கொலை செய்யத் தூண்டும் வகையில் பேசியதாகவும், இவை அனைத்தும் ஹிந்து உணா்வாளா்களை மத ரீதியாகப் புண்படும் வகையில் இருப்பதாகக் கூறி நெல்லை கண்ணன் மீது வழக்குப் பதிவு செய்து, தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அவரைக் கைது செய்ய வலியுறுத்தி பாரதிய ஹிந்து பரிவார் சார்பில் ஆன்மிக அணியின் மாநில கொள்கை பரப்புச் செயலாளா் எஸ். ஞானஸ்கந்தன் மணப்பாறை காவல் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை புகார் மனு அளித்தார்.

திருச்சி உறையூரில் புதிய உதயம்...

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.