அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

காரைக்குடியில் முகமது அலி ஜின்னா வீட்டில் அமலாக்க துறையினர் சோதனை !

0

திருச்சியில் அடகு நகையை விற்க

தடை செய்யப்பட்ட அமைப்புடன் தொடர்புடையதாக கூறி காரைக்குடியில் முகமது அலி ஜின்னா என்பவரது வீட்டில் அமலாக்க துறையினர் சோதனை.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி செஞ்சை பள்ளிவாசல் பகுதியில் வசித்து வருபவர் முகமது அலி ஜின்னா. இவரது மருமகன் சாகுல் ஹமீத் சிங்கப்பூரில் பணிபுரிந்த போது தடை செய்யப்பட்ட இயக்கத்துடன் பண பரிவர்த்தனையில் இருந்ததாக கூறி அவர் சிங்கப்பூர் வருவதற்கு தடை விதித்து இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டார்.

இந்த வார JANUARY - 28 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

இது குறித்து அமலாக்க துறையினருக்கு கிடைத்த தகவலின் பேரில் அத்துறை அதிகாரிகள் காரைக்குடி வைத்திலிங்கம் புரத்தில் உள்ள சாகுல் ஹமீது வீட்டிலும், செஞ்சை பள்ளிவாசல் பகுதியில் உள்ள அவரது மாமனார் முகமது அலி ஜின்னா வீட்டிலும் காவல்துறையினரின் ஒத்துழைப்புடன் சோதனை செய்து வருகின்றனர்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Leave A Reply

Your email address will not be published.