காரைக்குடியில் முகமது அலி ஜின்னா வீட்டில் அமலாக்க துறையினர் சோதனை !
தடை செய்யப்பட்ட அமைப்புடன் தொடர்புடையதாக கூறி காரைக்குடியில் முகமது அலி ஜின்னா என்பவரது வீட்டில் அமலாக்க துறையினர் சோதனை.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி செஞ்சை பள்ளிவாசல் பகுதியில் வசித்து வருபவர் முகமது அலி ஜின்னா. இவரது மருமகன் சாகுல்…