அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

உதயமானது … நியோமேக்ஸால் ஏமாற்றப்பட்ட முதலீட்டாளர்கள் பேரவை !

3

திருச்சியில் அடகு நகையை விற்க

உதயமானது … நியோமேக்ஸால் ஏமாற்றப்பட்ட முதலீட்டாளர்கள் பேரவை!

“நியோமேக்ஸில் முதலீடு செய்து, வட்டித்தொகை மற்றும் முதிர்வு தொகை கிடைக்காமல் ஏமாற்றப்பட்ட முதலீட்டாளர்கள் பேரவை” என்ற பெயரில் புதிய ஒருங்கிணைப்பை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.  Neomax centrio groups – Neosco Developers Pvt Ltd  என்ற பெயரில் திருச்சி தில்லைநகரில் இயங்கிவந்த நியோமேக்ஸின் துணை நிறுவனத்தில் முதலீடு செய்தவர்கள் இவர்கள். Centrio (Neomax) துணை நிறுவனம் என்று சொல்லி மேற்கண்ட முகவரியில் நியோமேக்ஸ் லீடர் சபரிநாதன் முன்னிலையில் பணத்தை செலுத்தினோம்.

இந்த வார JANUARY 8-14 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

அங்குசம் அலுவலகத்திற்கு வந்த கடிதம்..
அங்குசம் அலுவலகத்திற்கு வந்த கடிதத்தின் முதல் பக்கம்… 

அவர்கள் வழங்கிய பாண்டில் நியோமேக்ஸ் என இல்லையே என சுட்டிக்காட்டும் போது, Centrio group நிறுவனங்கள் அனைத்தும் நியோமேக்ஸ் நிதிகளை கையாளும் துணை நிறுவனங்களே என்றும் அதில் ஒன்றுதான் Neosco developers pvt ltd எனும் ரியல் எஸ்டேட் கம்பெனி என மூளைச்சலவை செய்து நம்ப வைத்து விட்டனர்.

Celebrating Thangamayil’s 34th Anniversary | Dec 25th to Jan 1st | Thangamayil Jewellery Limited

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க


எங்களிடம் வசூலித்த தொகையையும் தரவில்லை, பாண்டையும் பிடுங்கி வைத்து விட்டார்கள். ஒவ்வொரு முறை முகவரையும், மாவட்ட நியோமேக்ஸ் லீடரையும் தொடர்புகொண்டபோது, பல பொய்களை சொல்லியே காலம் தாழ்த்திக் கொண்டிருக்கிறார்கள். நாங்கள் அறிந்த மட்டில் உள்ள முகவர்கள் மற்றும் நியோமேக்ஸ் லீடரின் சொத்துக்கள் அனைத்தும் மற்றும் அவர்களது உறவினர்கள் பெயரில் ஏராளமான பினாமி சொத்துக்களை வாங்கி குவித்துள்ளனர்.

மேலும் எங்களது பாண்டு பேப்பரில் குறிப்பிட்ட முகவரி போலி பினாமி கம்பெனி, அந்த முகவரியில் நியோமேக்ஸின் அலுவலகம் எதுவும் இல்லை என்பதை நேரடியாக பார்த்தறிந்து உறுதிபடுத்திக் கொண்டோம்.” என அறிக்கையாகவே வெளியிட்டுள்ளனர். பொருளாதாரக்குற்றப்பிரிவு போலீசு அதிகாரிகள் உள்ளிட்டு  பலருக்கும் புகாராகவும் அனுப்பியிருக்கின்றனர் .

வீடியோ லிங்:

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

3 Comments
  1. Rajan says

    Angusam news paper is No 1 in spreading false ews

  2. ராஜேஷ் says

    பணத்திற்கு விபச்சாரம் செய்யும் மானங்கெட்ட ஊடகம் அங்குசம். உண்மை செய்திகளை மறைத்து பொய் செய்திகளை பரப்பி மக்களை ஏமாற்றும் மானங்கெட்ட விபச்சார ஊடகம் அங்குசம்.

  3. sabari says

    Angusam has made a crime of paid news

Leave A Reply

Your email address will not be published.