*’மெட்ராஸ் மேட்னி’ ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்!*

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் புரொடக்சன்ஸ் நிறுவனம் சார்பில் தயாராகி இருக்கும் ‘மெட்ராஸ் மேட்னி’  படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை இயக்குநர் வெங்கட் பிரபு,  இசையமைப்பாளரும் நடிகருமான ஜி. வி. பிரகாஷ் குமார் ஆகியோர் இணைந்து அவர்களது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

It's the gold standard! Download Peppy Gold now and use my code for a sparkling start: 'PG*YVWWWW5225'

'மெட்ராஸ் மேட்னி'  இயக்குநர் கார்த்திகேயன் மணி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ மெட்ராஸ் மேட்னி’ யில் சத்யராஜ், காளி வெங்கட், ரோஷினி ஹரி பிரியன், ஷெல்லி, விஷ்வா, ஜார்ஜ் மரியான், அர்ச்சனா சந்தூக் , சுனில் சுகதா,  மதுமிதா,  சாம்ஸ்,  கீதா கைலாசம்,  பானுப்பிரியா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். ஒளிப்பதிவு : ஆனந்த் ஜி.கே.,  இசை: கே.சி.பாலசாரங்கன், படத்தொகுப்பு : சதீஷ்குமார்&சமுஸ்கி, கலை இயக்கம்: ஜாக்கி.     ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் வழங்கும் ‘மெட்ராஸ் மேட்னி’  ஜூன் மாதம் திரையரங்குகளில் வெளியாகிறது.

 

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

—    மதுரை மாறன்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.