அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

விஜய்சேதுபதி + பூரி ஜெகன்னாத் காம்போவுடன் இணைந்த சம்யுக்தா மேனன்!

0

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

தெலுங்கு சினிமாவில் மிகவும் புகழ்பெற்ற இயக்குனர் பூரி ஜெகன்னாத், இவரது மனைவி சார்மி கவுர் ஆகியோரின் ‘பூரி கனெக்ட்ஸ்’ பேனரில் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடிப்பில் தயாராகும் மிகவும் பிரம்மாண்டமான பான் இந்தியா படத்தின் ஷூட்டிங் இந்த மாத இறுதியில் ஆரம்பமாகிறது.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

படத்தில் இந்தி சினிமாவின் மிக சீனியர் நடிகை தபு, மற்றும் துனியா விஜயகுமார் ஏற்கனவே கமிட்டான நிலையில் ஹீரோயின் கேரக்டரில் இப்போது சம்யுக்தா மேனன் கமிட்டாகியுள்ளார். சென்னை மற்றும் ஹைதராபாத்தில் முதல்கட்ட படப்பிடிப்பு ஆரம்பமாகவுள்ளது. தலைமை நிர்வாக அதிகாரி : விஷு ரெட்டி, பி.ஆர்.ஓ.: யுவராஜ்.

 

இந்த வார August 12 அங்குசம் இதழில்…

— மதுரை மாறன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Leave A Reply

Your email address will not be published.