அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

எந்தெந்த சாதிக்கு எத்தனை சீட் ? அதிமுக நிலவரம் !

திருச்சியில் அடகு நகையை விற்க

அதிமுக சார்பில் போட்டியிட்டு வென்ற 47 எம்.எல்.ஏ.க்களில், வன்னியர்-11; வெள்ளாள கவுண்டர்-10; பறையர் – 6; அகமடைய முதலியார் – 5; கள்ளர் – 5; உடையார் – 3; தேவேந்திர குல வேளாளர் – 2; அகமுடையார் – 1; மறவர் – 1; பழங்குடியினர் – 1; ரெட்டியார் – 1; பிள்ளைமார் – 1 என்ற அளவில் பல்வேறு சாதியைச் சேர்ந்தவர்கள் இடம்பெற்றிருக்கிறார்கள். மேலும், முன்னாள் அமைச்சர்கள் 17 பேரும், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் 15 பேருமாக ஆக மொத்தம் 32 பேர் இடம்பெற்றிருக்கிறார்கள். புதுமுக எம்.எல்.ஏ.க்களாக 13 பேர் களம் கண்டிருக்கிறார்கள்.

வன்னியர் – 11

இந்த வார MAY 6 அங்குசம் இதழில்…

1) திருத்தணி – ஜி.ஹரி

2) அணைக்கட்டு –  த.வேலழகன் (புதுமுகம்)

2026 யாவரும் கேளீர் ஏப்ரல் மாத இதழ்

3) ஜோலார்பேட்டை –  கே.சி.வீரமணி (முன்னாள் அமைச்சர்)

4) செய்யாறு – முக்கூர்  சுப்பிரமணியன் (முன்னாள் அமைச்சர்)

5) மயிலம் –  சி.வி.சண்முகம் (முன்னாள் அமைச்சர்)

6) நெய்வேலி – சொரத்தூர் ஆர்.ராஜேந்திரன்

7) பண்ருட்டி –  கே.மோகன் (புதுமுகம்)

8) புவனகிரி – ஏ.அருண்மொழிதேவன்

9) பாலக்கோடு – கே.பி.அன்பழகன் (முன்னாள் அமைச்சர்)

10) ஓமலூர் – மணி

11) மேட்டூர் – ஜி வெங்கடாசலம்

வெள்ளாளக் கவுண்டர் – 10 :

1) எடப்பாடி – க.பழனிசாமி (முன்னாள் முதலமைச்சர்)

2) கரூர் – எம்.ஆர்.விஜயபாஸ்கர் (முன்னாள் அமைச்சர்)

3) தொண்டாமுத்தூர் – எஸ்.பி.வேலுமணி (முன்னாள் அமைச்சர்)

4) பவானி – கே.சி.கருப்பண்ணன் (முன்னாள் அமைச்சர்)

5) பரமத்தி – வேலூர் சேகர்

6) சங்ககிரி – எஸ்.வெற்றிவேல்

7) பெருந்துறை – எஸ்.ஜெயக்குமார்

8) காங்கேயம் – என்.எஸ்.என்.நடராஜ்

9) பாப்பிரெட்டிப்பட்டி – மரகதம் வெற்றிவேல் (புதுமுகம்)

10) பழனி – ரவி மனோகரன் (புதுமுகம்)

பறையர் சமூகம் – 6 :

1) செய்யூர் – இராஜசேகர் (புதுமுகம்)

2) மதுராந்தகம் – மரகதம் குமரவேல்

3) செங்கம் –  எஸ்.வேலு (புதுமுகம்)

4) ஆத்தூர் –  ஏ.பி. ஜெய்சங்கரன்

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

5) கெங்கவல்லி – நல்லதம்பி

6) அரூர் – சம்பத்குமார்

அகமுடைய முதலியார் – 5 :

1) கலசப்பாக்கம் –  அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி (முன்னாள் அமைச்சர்)

2) சங்கராபுரம் –  ஆர்.ராகேஷ் (புதுமுகம்)

3) ஆரணி – எல்.ஜெயசுதா

4) கீழ்பெண்ணாத்தூர் – சேவூர் எஸ்.ராமச்சந்திரன் (முன்னாள் அமைச்சர்)

5) ஆற்காடு –  எஸ்.எம். சுகுமார் (புதுமுகம்)

கள்ளர் சமூகம் – 3

1) விராலிமலை – சி.விஜயபாஸ்கர் (முன்னாள் அமைச்சர்)

2) நத்தம் – ஆர்.விஸ்வநாதன் (முன்னாள் அமைச்சர்)

3) நன்னிலம் – ஆர்.காமராஜ் (முன்னாள் அமைச்சர்)

உடையார் – 3 :

1) திருக்கோவிலூர் –  எஸ்.பழனிசாமி (புதுமுகம்)

2) அரியலூர் – தாமரை எஸ்.ராஜேந்திரன்

3) லால்குடி –  லீமா ரோஸ் மார்ட்டின் (புதுமுகம்)

தேவேந்திர குல வேளாளர் – 2 :

1) தாராபுரம் – பி.சத்தியபாமா (புதுமுகம்)

2) சங்கரன்கோவில் – திலீபன் ஜெய்சங்கரன்

அகமுடையார் – 1 :

1) வேதாரண்யம் – ஓ.எஸ்.மணியன் (முன்னாள் அமைச்சர்)

மறவர் சமூகம் – 1 :

1) அம்பை – இசக்கி சுப்பையா (முன்னாள் அமைச்சர்)

ரெட்டியார் – 1 :

1) ஓசூர் – பாலகிருஷ்ண ரெட்டி (முன்னாள் அமைச்சர்)

பிள்ளைமார் – 1 :

1) கன்னியாகுமரி – தளவாய் சுந்தரம் (முன்னாள் அமைச்சர்)

பழங்குடியினர் – 1 :

1)            ஏற்காடு  (எஸ்.டி.) –  பி.உஷாராணி (புதுமுகம்)

—   அங்குசம் செய்திக்குழு.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.