Sunday, November 29, 2026 | 9:20 AM IST

ரவிசங்கர் மீதான புகார்! எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யாமல் சம்மனா?

தாக்குதல் சம்பவத்தின்போது ரவிசங்கரின் மகனும் கட்டையை எடுத்துக் கொடுத்து தாக்கச் சொன்னதாகக் கார்த்திக் குமார் குற்றம்சாட்டினார். இதுதொடர்பாக அவரது மகன் மீதும் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.

விடுமுறைக்கு மேல் விடுமுறை… உழைப்பது எப்போது?

ஒரு வழக்கை நடத்த ஒரு மணித்துளிக்கு பல இலட்சம் ரூபாய் செலவழிகிறது எனச் சொல்லும் நீதிமன்றம், வழக்குகளை நடத்த விரும்பாமல் விருப்பத்திற்கு விடுப்பு எடுப்பது என்ன நியாயம்?

SIR-க்குள்ளிருந்து மீள்வது எப்போது? வாக்குப்பெட்டிதான் தீர்வா?

EVM-ல் வென்றால் கொண்டாட்டம்; தோற்றால் வாக்குப்பெட்டி கோஷம்! SIR சர்ச்சையும் தேர்தல் முறைகள் குறித்த அரசியல் முரண்பாடுகளும் எப்போது முடிவுக்கு வரும்?

பட்டா கொடுத்த அதிகாரிகள் எங்கே? வீடிழந்த மக்களுக்கு பதில் சொல்வது யார்?

தனியார் நிலத்தை முறையாக கையகப்படுத்தாமல் 1998 இல் அவசர கதியில் இம்மக்களுக்கு பட்டா வழங்கிய அதிகாரிகள் நிச்சயம் இப்போதும் பணியில் நீடிக்க வாய்ப்பில்லை.

பெண் உரிமையும் சுய மரியாதையும் !

சிறுவர்களுக்கான கதைகளில், ஒரு சிறுமி தன் தோழியருடன் சேர்ந்து தனக்குச் சரியெனப்பட்ட ஒரு நல்ல காரியத்தைத் தைரியமாக முன்னெடுத்துச் செய்வது போலவும், பெரியவர்கள் அதற்குக் மதிப்பளிப்பது போலவும் கதைக்களத்தை அமைக்கலாம்.

ரீல்ஸில் கலக்கும் லுங்கிபாய்ஸ்… வெள்ளித்திரையில் எப்போது?

ஐபிஎல் மூலம் உலகம் அறிந்த லுங்கிபாய்ஸ் ராஜ்பிரியன் முதல் மல்லேஷ், பாலா வரை... யூடியூப் மற்றும் ரீல்ஸில் நடிப்பால் ரசிகர்களைக் கவரும் இளம் திறமையாளர்களுக்கு வெள்ளித்திரையில் வாய்ப்பு கிடைக்குமா?

விடிந்தால் தீபாவளி… ஆனால் வாழ்க்கையில் எப்போது விடியும்?

"அறுபது ஆண்டுகளுக்கு முந்தைய தீபாவளிக் கொண்டாட்டங்கள், மறக்க முடியாத பால்ய நினைவுகள், முதுமையின் ஏக்கம்... சமூகத்தின் இருள் நீங்கி உண்மையான விடியல் எப்போது பிறக்கும் என்ற ஏக்கத்துடன் தஞ்சாவூர்க் கவிராயரின் எழுத்தோவியம்!"

ரிலீசுக்கு முன்பே ‘அறிவு’க்கு கிடைத்த கெளரவம்!

பெண்ணுரிமை குறித்து உரக்க குரல் கொடுக்கும் இந்த ‘அறிவு’ கோவாவில் நடைபெறவுள்ள 57-ஆவது சர்வதேச திரைப்பட விழாவில் இந்தியன் பனோரமா பிரிவில் திரையிட தேர்வு செய்யப்பட்டுள்ளது.

அங்குசம் பார்வையில் ‘கோந்தல்’

இந்த ஆண்டு நடைபெறப் போகும் 99-ஆவது ஆஸ்கர் விருதுக்கான போட்டியில் சிறந்த சர்வதேச சினிமா கேட்டகிரியில், அதிகாரப்பூர்வமாக பரிந்துரைக்கப்பட்டுள்ளதாலும் இப்படத்திற்கு நம்ம இசைஞானி இளையராஜா இசையமைத்திருப்பதாலும்