வீட்டில் யாரும் இல்லாத நேரத்தை கண்காணித்து, திட்டமிட்டு வீட்டிற்குள் நுழைந்த குற்றவாளி, 122 பவுன் நகைகளை மட்டும் குறிவைத்து திருடிச் சென்றதாக கூறப்படுகிறது.
"இந்த எலக்ஷன் ரிஸல்ட் ஒரு டிக்கிங் டைம் பாம் மாதிரி. ஒரு வேளை... தவெக ஜெயிச்சு விஜய் சிஎம் ஆகிட்டாப்லன்னு வச்சுக்கோ, என் வயசுல உள்ள பாலிடிக்ஸ் பேசற ஆளுகள்ல நிறைய பேருக்கு அதிர்ச்சில ஹார்ட் அட்டாக் வந்திரும்" என்றேன்.
வருகின்ற மே 4ம்தேதி நடைபெற உள்ளவாக்கு எண்ணிக்கை மையங்கள் மதுரையில் 5 இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த 2021 ஆம் ஆண்டு மூன்று இடங்களில் அமைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது கூடுதலாக இரண்டு இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இங்கு படித்தவர்கள் என்றவுடன் யாரும் அதிகமாக மரியாதை காட்ட மாட்டார்கள். ஆனால் நீங்கள் வடநாட்டவர் ! அங்கு படித்தவர்கள் என்றால் மிகவும் ஆச்சரியமாக இருக்கும்!
நீட் பரீட்சை எழுதாமல் பனிரெண்டாம் வகுப்பு மதிப்பெண்கள் கொண்டே படிக்கத்தகுந்த மருத்துவம் சார்ந்த பி.எஸ்சி படிப்புகள் குறித்து அறிய ஆர்வம் இருப்பவர்களா நீங்கள்?
“மகளிர் மசோதா நிறைவேறாததற்காகவும், பெண்களின் கனவு நசுக்கப்பட்டதற்காகவும் நாட்டின் அனைத்துத் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்றீர்கள்.