‘ப்ளடி பாலிடிக்ஸ்’ ஷூட்டிங் நிறைவு!

இந்த வார அங்குசம் இதழ் படிக்க..

சூப்பர் ஹிட்டான ‘டாடா’ படத்தின் இயக்குனர் கணேஷ் கே.பாபு, ‘ஜிகேபி புரொடக்‌ஷன்ஸ்’ என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி, ‘ப்ளடி பாலிடிக்ஸ்’ என்ற முதல் தயாரிப்பின் ஷூட்டிங்கையும் முடித்துவிட்டார்.

ப்ளடி பாலிடிக்ஸ்இதில் ஹீரோவாக கெளதம் ராம் கார்த்திக், ஹீரோயினாக  அஞ்சனா நேத்ருன், வெயிட்டான கேரக்டர்களில்  டைரக்டர்கள் பி.வாசு, செல்வராகவன், ஏ.வெங்கடேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். டைரக்டர் ராஜுமுருகனிடம் அசோஸியேட் டைரக்டராக இருந்த தீனா ராகவன், இப்படத்தின் மூலம் டைரக்டராக புரமோட் ஆகியுள்ளார். தனது சிஷ்யனுக்காக ‘ப்ளடி பாலிடிக்ஸ்’-ன் வசனத்தை ராஜுமுருகன் ராஜுமுருகன் எழுதியுள்ளார். ஒளிப்பதிவு : பிரதீப் காளிராஜா, இசை : சாம் சி.எஸ்., எடிட்டிங் : எஸ்.தீபக், இணைத் தயாரிப்பு : சஞ்சய் முத்துக்குமார், பி.ஆர்.ஓ. : ரேகா.

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்…

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

பொலிடிக்கல் க்ரைம் த்ரில்லர் பாணியிலான ‘ப்ளடி பாலிடிக்ஸ்’-ன் ஷூட்டிங் முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. ஜூலையில் படம் ரிலீசாகலாம்.

—   ஆண்டவர்

 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.