Browsing Category

சமூகம்

ஒரு கேட்சால் மாறிய மேட்ச்!!!!

இந்தியாவின் வெற்றிக்கும், உலகக்கோப்பைக்கும் இடையில் ஒரே ஒரு தடையாக, அசைக்க முடியாத மலையாக நின்றுகொண்டிருந்தார் தென்னாப்பிரிக்க கேப்டன் லாரா வோல்வார்ட்.

மன அழுத்தம் குறைக்கும் 8 நிமிட தெரபி !!

மனஅழுத்தத்தை குறைக்கவும், உடலின் தசைகளை தளர்த்தவும், கவனம் மற்றும் மனதின் தெளிவை அதிகரிக்கவும் சில இயற்கையான வழிகள் நமக்கு கிடைக்கின்றன.

சைபர் கிரைம் விசாரணையில் மதுரை ஆதினம்!

மதுரை ஆதினம் ஹெர்னியா குடல் இறக்க அறுவை சிகிச்சைமுடிவடைந்து மருத்துவ ஓய்வு எடுத்துவரும் நிலையில், படுக்கையில் படுத்திருக்கும் நிலையில் சைபர் கிரைம் காவல்துறையினர்  விசாரணை நடத்தினர்.

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் – ஸ்வான் பிறந்த நாள்!

மின்விளக்கின் ஆராய்ச்சியில் ஈடுபட்ட ஸ்வான், 1878 டிசம்பர் 18 அன்று நியூகேஸில் நகரில் தனது மின்விளக்கு கண்டுபிடிப்பை பற்றி பொதுமக்களுக்கு விரிவுரை அளித்தார்.

181 நாளே இருக்கு … 181-வது வாக்குறுதி என்ன ஆச்சி ?

தமிழ்நாட்டை தலை குனிய விடமாட்டேன் என முதல்வர் வாய் வார்த்தையாக சொன்னால் மட்டும் போதாது. முதல்வர் அதை நிரூபிக்க பகுதிநேர ஆசிரியர்களை போன்ற தற்காலிக வேலை செய்பவர்களை நிரந்தரமாக்கி தலை நிமிர செய்ய வேண்டும்.