Browsing Category

சினிமா

அங்குசம் பார்வையில் ‘டிரோன்ஸ்’

டைம் டிராவல், மேஜிக் ஹவுஸ், சூனியகாரக் கிழவி, டான்ஸிங் சைக்கோ கொலைகாரன்னு எல்லா ஐயிட்டங்களையும் போட்டு அவியல் பண்ணலாம்னு நினைச்சிருக்காரு.

கேள்விகளால்…. துளைத்த நெல்சன்… கூல் சூப்பர்ஸ்டார்…

எங்கிருந்து வந்தோம், நம் ஆரம்பம் எப்படி இருந்தது என்பதை உணர்ந்து வந்தால், இந்த தன்னடக்கம் அப்படியே தானாக வந்து விடும் என்கிறார் தலைவர் அவர் ஸ்டைலில்.

திறமையை நம்பும் வினோத் பாபு !

Democracy Room ல லீடர் அனுமதியோடு பேசுவது, தவறு எங்கு நடந்தாலும் தயங்காமல் தட்டிக் கேட்பது என வினோத் பாபுவின் குரல் எப்போதும் நியாயத்தின் பக்கம் நிற்பதை பார்க்க முடிகிறது.

கலெக்டர் தொடங்கி வைத்த சினிமா ஷூட்டிங்!

தென்காசியில்   தொடங்கிய படத்தின் ஷூட்டிங்கை அந்த  மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் சிங்,  சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.

ஹாரர் படத்தில் நிறவெறி, மதவெறி அரசியல்!

“இந்த ஆண்டின் மிகப்பெரிய படமான சூப்பர் ஸ்டார் தலைவர் ரஜினியின் ஜெயிலர்-2’ ரிலீசாகும் போது இப்படத்தை ரிலீஸ் பண்ணுவதில் பெருமையாக இருக்கு.

கோலிவுட்டை கதிகலங்க வைத்த ‘அமெரிக்க ஆவி’

ஜீவன் பிலிம்ஸின் முதல் தமிழ் சினிமாவான ‘அமெரிக்க ஆவி’ என்ற படத்தின் டிரெய்லர் & பாடல்கள் வெளியீட்டு விழாவை சென்னை கமலா தியேட்டரில் பிரம்மாண்டமாக நடத்தி கோலிவுட்டையே கதிகலங்க வைத்துவிட்டார் நெப்போலியன்.

எந்த ஒரு நடிகையும் இந்தளவு ரசிகர்களை ரசித்தது இல்லை !

ரசிகர்கள் என் மீது வைத்துள்ள அன்பை வெளிப்படுத்துகிறார்கள். தவறான நோக்கத்தில் தொட்டிருந்தால் நானே கண்டித்திருப்பேன். இதை பெரிது படுத்தவேண்டியதில்லை என்று கடந்து சென்று விட்டார்.