Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
அரசியல்
அன்பில் தர்மலிங்கம் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டத்தின் மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான புரவலர் அன்பில் தர்மலிங்கம் அவர்களின் 107-வது பிறந்தநாள் விழா இன்று திருச்சியில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
தூய சக்திக்கு அழகல்ல!
ஒகேனக்கல் சுற்றுலாத் தளத்தில் வண்ணமீன் காட்சி உள்ளிட்ட அம்சங்கள் கொண்ட மேம்பாடு பணிகளை மேற்கொண்டவர். அரசு செயலராக பணியாற்றிய போது தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த பெரு முயற்சி மேற்கொண்ட அதிகாரி.
த.வெ.க வினர் குதிரை பேரத்தில் ஈடுபடவில்லை – எம்.பி கிறிஸ்டோபர் திலக் பேட்டி
த.வெ.க அரசை கூட்டணி கட்சிகளை ஒருங்கிணைத்து ஒருங்கிணைப்பு குழு ஏற்படுத்த வேண்டும் அவர்களுடன் அவ்வப்போது ஆலோசனை செய்து பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும்
717 டாஸ்மாக் கடைகள் மூடியதற்கு வரவேற்பு !
பணியாளர்களை காலியாக உள்ள அரசு பணியிடங்களில் அமர்த்த வேண்டும் . தமிழக அரசுக்கு ஐக்கிய தொழிற்சங்க காங்கிரஸ் கோரிக்கை
அண்ணாவும் கலைஞரும் வளர்த்த கட்சியை அம்போனு விட்டுடாதீங்க தலைவரே ! ஆதங்கப்படும் பிரபல கவிஞர் !
கட்சிக்காகவே கொடி பிடிச்சவன், போஸ்டர் ஒட்டுனவன், ஆட்டோவுல வேன்ல தொண்டைக்கிழிய பிரச்சாரம் பண்றவனு குறைந்தபட்சம் மாவட்டத்திற்கு ரெண்டு பேரா கட்சி நிதி வாங்காமல் நிறுத்தி பாருங்க .திமுகவை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது.
இந்த தேர்தலில் மிகப்பெரிய வெற்றிகள் இரண்டு ! அரசியல் சுவையானது!
நான்காக இருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கைப் பாதியாகக் குறைந்துவிட்ட நேரத்தில் சட்டமன்ற உறுப்பினராக ஆகியிருக்கும் தோழர் வன்னியரசு
இந்த தேர்தலில் நடந்திருப்பது புதுவிதமான கவர்ச்சி மாயாஜால சுனாமி – விளாசிய மு.க.ஸ்டாலின்
தோல்வியின் போது ஆதங்கத்தை கொட்டுவது இயல்பானதுதான்...ஆனால் அது பழியாக இருக்கக் கூடாது...ஆய்வு செய்வது அவசியம்தான் ஆனால் அடுத்தவர் மீதான அவதூறாக இருக்கக் கூடாது...
தவெக அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி தொடங்கியது அரசுக்குத் தலைவலியும் !
முதல் அமைச்சர் விஜய் “சமூகநீதி, சமத்துவம், மதச்சார்பின்மை, சிறுபான்மையினர் நலம் - இவற்றைப் போற்றும் அரசாகவும், அனைவரும் விரும்பும் அரசாகவும் இருக்கும்.
தமிழக வரலாற்றிலேயே முதல் முறையாக … அரசு அதிகாரியான ஆஸ்தான ஜோதிடர் !
முதல்வரின் அரசியல் பிரிவு சிறப்பு அதிகாரி பதவி என்பது அரசியல் மற்றும் நிர்வாக ஒருங்கிணைப்பை முக்கிய கடமைகளாக கொண்டது. ஒரு ஜோதிடர் ஒரு மாநிலத்தின் முதல்வருக்கு என்ன அரசியல் ஆலோசனையை வழங்கிவிடப்போகிறார்?
கலைஞராக இருந்திருந்தால் கனக்கச்சிதமாக முடித்திருப்பார் !
சோசியல் மீடியாக்களில் பட்டியல் சமூகத்திற்கான உரிமைகளை பேசினால் இன்ஸ்டன்ட் போராளி ஆகிவிடலாம் என்று நினைப்பவர்கள் கூட, வன்னியர் சமூகத்திற்கான இட ஒதுக்கீடு என்று வந்தால் ஓடிப் போய் பொடக்காளியில் ஒளிந்து கொள்வார்கள்.
