Browsing Category

அரசியல்

தமிழ்நாடு தேர்தல் வரலாறு – 1952 முதல் – 2021 வரை – ஒரு மீளாய்வு பார்வை !

1980 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் திமுக + காங்கிரஸ் கூட்டணி தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளில் 37 வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து எம்.ஜி.ஆர் ஆட்சி கலைக்கப்பட்டு சட்டமன்றத்திற்கு தேர்தல் நடைபெற்றது.

அப்படியே ஜெயலலிதா மாதிரியே மேடையில் தோன்றிய நடிகை காயத்ரி ரகுராம் !

பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த காயத்ரி ரகுராம் தற்போது மீண்டும் பழைய நண்பர்களுடன் ஒரே மேடையில் ஆனால் புதிய கட்சியின் அடையாளத்துடன் இருப்பது அரசியல் களத்தில் சுவாரசியத்தை ஏற்படுத்தி உள்ளது.

மாற்று அரசியலா ? ஏமாற்று அரசியலா ?

நடிகர் விஜயை வைத்து, விசிலடித்தான் குஞ்சுகளை உசுப்பேத்தியதன் விளைவு கரூர் கொடுந்துயரை தமிழகம் எதிர்கொண்டது. ஆனாலும், இன்னமும் சளைக்காமல், மாற்று அரசியல் என மேடையில் பேசும் வீர வசனங்களுக்கு பஞ்சமில்லை.

ஓட்டு போடும் விசயத்தில் … ஆன்லைன் செய்திகளை அப்படியே நம்பலாமா ?

டிஜிட்டல் மீடியா என்னும் சமூக ஊடகங்களை முழுமையாக நம்பாமல், உண்மையான, தெளிவான செய்தியை அறிந்து கொள்ள நமக்கு எல்லா வகையிலும் பயன்பாடுமிக்கதாக இருப்பது அச்சு ஊடகம் என்று சொல்லப்படுகின்ற நாளிதழ்கள், மற்றும் பருவ இதழ்கள் மட்டுமே. 

கோரிக்கைகளை முழுமையாக நிறைவேற்றுவேன் – அமைச்சா் உறுதி !

"தமிழகத்தில் மீண்டும் 2.0 ஆட்சி (தொடர் ஆட்சி) அமைந்தவுடன், உங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற முழுமையான முயற்சிகளை மேற்கொள்வேன்" என உறுதி அளித்தார்.

திருவையாறு: உதயசூரியன் உதிக்குமா? குக்கரில் – விசில் வருமா?

திமுக சார்பில் போட்டியிடும் துரை.சந்திரசேகரன் அடிப்படையில் வழக்கறிஞர். தஞ்சாவூர் மத்திய மாவட்ட செயலாளராகவும் இருக்கிறார். இதே தொகுதியில் 7 முறை போட்டியிட்டு 5 முறை வெற்றிபெற்றவர்

அவதூறு அரசியல்? சாதனை அரசியல்? எது வேண்டும் உங்களுக்கு? கேள்வி எழுப்பும் கதிரவன் !

பொய்களையும் அவதூறுகளையும் அள்ளி வீசுவதில் அதிமுகவினரை அடித்துக் கொள்ள எப்போதுமே யாரும் இல்லை. இதை எல்லாம் கண்டு நான் துன்பப்படப்போவதும் இல்லை. துவளப் போவதுமில்லை.

தள்ளாடும் தளபதி ! தலைதூக்கும் டாக்டர் சரவணன் !

மாவட்ட செயலாளர் என்ற முறையில் மதுரை மாவட்டத்தில் வெற்றிக் கணக்கை காட்டவில்லை என்றால், கட்சிப்பதவி பறிக்கப்படும் என்ற தலைமையின் எச்சரிக்கையோடுதான் அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறாராம் தளபதி.

தீவிர வாக்கு சேகரிப்பில் அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி !

"பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலை, சஞ்சீவி நகர் பகுதி போக்குவரத்துப் பிரச்சனைக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது.

10 ஆண்டுகால ஆட்சியில் 8000 கோடி..!

மதுரையில் கருணாநிதி பெயரில் நூலகமும் , உள்ளன ஜல்லிக்கட்டு அரங்கமும் இதுதான் திமுக செய்தது. ஏற்கனவே அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களைதான் ரிப்பன் வெட்டி திறந்து அதற்கு ஸ்டிக்கர் போடுகிறார்கள்.