Browsing Category

அரசியல்

மற்ற அமைச்சர்கள் தப்பாக எடுத்து கொள்ளக் கூடாது-முதல்வர் பேச்சு!

நேற்று செப்டம்பர் 11 சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயில் வளாகத்தில் ஒரு கால பூஜை திட்டத்தின் கீழ் 12,952 கோவில்களில் பணிபுரியும் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், பூசாரிகளுக்கு மாதம் தலா ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தின்…

அழகிரி வருவதற்குள் புறப்பட்ட ஸ்டாலின்-தோல்வியடைந்த செல்வியின் முயற்சி!

திமுக தலைவராக இருந்த மு கருணாநிதியின் மகன்களான முக அழகிரி, முக ஸ்டாலின் கடந்த சில ஆண்டுகளாகவே எதிரெதிர் துருவங்களாக காட்சியளிக்கின்றனர். இதில் அழகிரி மேலும் ஒரு படி சென்று பொது வெளியிலேயே கடுமையான விமர்சனங்களை முன்வைத்து மு க ஸ்டாலினை…

தேம்பி அழுத ஓபிஎஸ்-ஆறுதல் கூறிய சசிகலா!

அதிமுகவின் தற்போதைய ஒருங்கிணைப்பாளரும் தமிழக முன்னாள் முதல்வருமான ஓ பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி மாரடைப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று காலை உயிரிழந்தார். மேலும் இவர் கடந்த 10 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல்…

மதன் வீடியோ-ஆடியோ ஆதாரத்தை கைப்பற்றிய ஆளும்கட்சி ; பாஜகவின் அடுத்த…

பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் மதன் ரவிச்சந்திரன் கடந்த சில தினங்களுக்கு முன்பு பாலியல் குற்றச்சாட்டு சம்மந்தமான கே.டி.ராகவன் பற்றிய வீடியோ ஆதாரங்களை வெளியிட்டார். மேலும் அந்த வீடியோ ஆதாரங்களை வெளியிட சொன்னதே தமிழக பாஜக…

கன்னிப் பேச்சில் கவர்ந்த உதயநிதி ; கலைஞரின் பேரன் என்பதை…

திமுக இளைஞரணி செயலாளரும் திமுக தலைவர் மு க ஸ்டாலினின் மகனுமான சேப்பாக்கம், திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் நேற்று ஆகஸ்ட் 18 சட்டமன்றத்தில் தனது முதல் கன்னிப் பேச்சை தொடங்கினார். பேச்சில் யாரும் எதிர்பாராத விதமாக…

உள்ளுரில் சைக்கிளில் ரவுண்ட் அடிக்கும் முன்னாள் அமைச்சர் !

முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் ரெய்டு, ஆலோசனை, உள்ளாட்சி தேர்தல், உட்கட்சி பிரச்சனை என்று அதிமுக செய்வதறியாது திகைத்துக் கொண்டிருக்க கூடிய நேரத்தில், முன்னாள் அமைச்சர் ஒருவர் கூலாக அரசியல் செய்து வருகிறார். அதிமுகவின் முக்கிய…

திமுக ஒருபுறம் ; அதிமுக மறுபுறம் = பாமகவின் கூட்டணி அரசியல் !

பாமக நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்தது. ஆனால் அதிமுகவால் ஆட்சியை பிடிக்க முடியவில்லை, அதேசமயம் அதிமுக குறிப்பிடத்தக்க அளவிற்கு தொகுதிகளை பெறுவதற்கு காரணம் கொங்கு மண்டலமும், மேற்கு மண்டலமும் ஆகும். கொங்கு…

டெல்டா ஆளுமையின் குடைச்சல் ; அடைக்கலம் கொடுக்கும் அறிவாலயம் –…

அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளரான வைத்தியலிங்கம் முதல்வராக ஜெயலலிதா இருந்தபோதே தஞ்சை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெருமளவில் ஆதிக்கம் செலுத்தி வந்தார். ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு எடப்பாடிக்கு நெருக்கமானவராகவும் மாநில நிர்வாகிகளில்…

ஸ்டாலினின் அமெரிக்க பயணம் ? தமிழகத்தில் அடுத்த அரசியல் நகர்வு!

தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் மே மாதம் 7ஆம் தேதி பதவியேற்றார். மு.க.ஸ்டாலின் பதவியேற்றது முதலே கொரோனா பேரிடரை சிறப்பாக எதிர்கொண்டு தமிழ்நாட்டில் இரண்டாவது அலை குறைய முக்கிய பங்காற்றினார். அதோடு மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற சமயம் தமிழ்நாடு…

உதயநிதி ஸ்டாலினுக்காக சபரீசன் போடும் ஸ்கெட்ச்!

திமுக தற்போது தமிழ்நாட்டில் ஆட்சிப் பொறுப்பில் உள்ளது. ஆனாலும் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் மிகப்பெரிய பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கொங்கு மண்டலமும், மேற்கு மண்டலம் திமுகவின் கனவை சிதைத்தது.…