Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
அரசியல்
முதல்வர் கேட்ட பிறந்தநாள் பரிசு ; சிக்கலில் மாவட்ட செயலாளர்கள் !
தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று தன்னுடைய 69வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். இந்த நிலையில் கழக உடன்பிறப்புகள் எனக்கு கொடுக்கும் பரிசு இதுதான் என்று அழுத்தமான வேண்டுகோளை முன் வைத்திருக்கிறார்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில்…
திமுகவின் உள்கட்சி தேர்தல் ; நிர்வாகிகள் அலர்ட் !
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் வெளியாகியதை அடுத்து திமுகவினர் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர். அதேசமயம் அதிமுகவினர் மிகப்பெரிய தோல்வியை சந்தித்ததை அடுத்து, அடுத்தகட்ட ஆலோசனைக்கு திட்டமிட்டு தவறுகளை சரிசெய்ய பேச்சுக்களை…
திருவிடைமருதூர் தேர்தல் அரசியல் உள்குத்து !
திருவிடைமருதூர் தேர்தல் அரசியல் உள்குத்து!
நகர் புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற இன்னும் குறுகிய நாட்கள் மட்டுமே இருப்பதால், தேர்தல் நிலவரம் என்பது ஆங்காங்கே சூடுபிடித்து வருகிறது. இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் ஒன்றியம்…
மிஸ்டர் ஸ்பை (அங்குசம் இதழ் ஜன.25)
1.
பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யா மொழி மத்திய மண்டல செயலா ளர் பொறுப்பிற்கு மாற உள்ள நிலையில் அவரின் கிழக்கு மா.செ. பதவி க்கு யாருக்கு என்ற போட்டியில் முன்னாள் ச.ம.உ. கே.என்.சேகரனும், மேயர் வேட்பாளராக விரும்பும் பகுதி செயலாளர்…
கலைஞர் வென்ற முதல் தொகுதியில் பேருந்து நிலையத்திற்காக 3 தலைமுறையாக போராடும் மக்கள்!
நின்ற தொகுதிகளில் எல்லாம் வென்ற கலைஞரின் முதல் தொகுதியான குளித்தலைக்கு புதியபேருந்து நிலையம் அமைக்கப்படுமா? மூன்று தலைமுறைகளாக போராடும் பொதுமக்கள். புதிய பேருந்து நிலையம் குறித்த ஒரு சிறப்பு கண்ணோட்டம்..
கரூர் மாவட்டம், குளித்தலை பகுதி…
அமைச்சர் மகன் மேயரா? எம்.பி.யா?
திருச்சி மாவட்டம் திமுகவைப் பொறுத்தவரை திருப்புமுனை மாவட்டம் என்று அண்ணா காலம் முதல் தற்போது வரை சொல்லப்பட்டு வருகிறது. திமுகவின் பல்வேறு திருப்புமுனைகள் திருச்சியை மையமாகக் கொண்டே நிகழ்த்தப்பட்டது என்பதும், திருச்சியிலிருந்து…
1962-ல் அண்ணாவுக்கு…..2022-ல் ஸ்டாலினுக்கு…மனதில் படும்படி… ( திறந்த மடல்….)
“1962ல் அண்ணா திராவிட நாடு கோரிக்கையைக் கைவிடுகிறேன் என்று அறிவித்ததைப் பொறுத்துக்கொள்ளமுடியாமல் ‘அண்ணா நீங்கள் ஒரு கோழை அக்கா வந்து கொடுக்கச் சுக்கா மிளகா சுதந்திரம் கிளியே?’ என்ற பாரதிதாசன் வரிகளைச் சுட்டிக்காட்டி அண்ணாவுக்கே கடிதம்…
எடுப்பார் கைப்பிள்ளையான துறையூர் சின்னஏரி புதுப்பொலிவு எப்போது?
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பருவமழை பொய்த்து கடும் வறட்சி ஏற்பட்டது . தற்போது இயற்கையின் கருணையால்தமிழகமெங்கும் மழை பொழிந்து நீர்நிலைகள் நிரம்பி வழிந்து உள்ள நிலையில் அத்தகைய நீர்நிலைகளில் உள்ள மக்கள் பயன்பாட்டிற்கு உதவாத நிலையில் கழிவுநீர்…
திருச்சி மாநகராட்சி தேர்தலும், காங்கிரஸ் கட்சி கடந்து வந்த பாதையும்!
ஜனவரி 29 சனிக்கிழமை திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் திமுக முதன்மைச் செயலாளர் அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் கூட்டணி கட்சிகளுடன் இடப்பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாவட்ட தலைவர்கள் ஜவஹர், கோவிந்தராஜ், கலை…
