Browsing Category

கல்வி

முதல் பெண்ணை பற்றி தான் எல்லாருக்கும் தெரியுமே ! இரண்டாவது பெண்ணை…

முதல்  பெண்ணை பற்றி தான் எல்லாருக்கும் தெரியுமே 600/ 600 எடுத்து சாதனை படைத்தவர்,  இரண்டாம் பெண்ணை பற்றியும் தெரிந்து கொள்வோம் "ஸப்ரின் இமானா"தமிழகத்தில் இரு தினங்களுக்கு முன்னர் வெளியான + 2 தேர்வின் முடிவில் தென்காசி மாவட்டம் கடையநல்லூர்…

நம்ம ஸ்கூல் திட்டம் மேலோட்டமாகப் பார்க்கும்போது, இது நல்ல திட்டம்தானே!…

நம்ம ஸ்கூல்! சமீபத்தில் 'நம்ம ஸ்கூல்' எனும் திட்டத்தைத் தமிழக அரசு தொடங்கிவைத்தது. மறுநாள், பலரும் இந்தத் திட்டம் குறித்துப் பேசவில்லை. இதில் இடம்பெற்றுள் 'ஸ்கூல்' ஆங்கில வார்த்தை! என்பதில்தான் கவனம் செலுத்தினார்கள்.…

மதுரை வேலம்மாள் பொறியியல் கல்லூரியின்10 வது பட்டமளிப்பு விழா !

மதுரை வேலம்மாள் பொறியியல் கல்லூரியின்10 வது பட்டமளிப்பு விழாவில் 441 பொறியியல் துறை மாணவர்கள் பட்டம் பெற்றனர் மதுரை வேலம்மாள் பொறியியல் கல்லூரியில் 10 வது பட்டமளிப்பு விழா நடை பெற்றது.விழாவில் முதல்வர் டாக்டர்அல்லி வரவேற்புரை கூறினார்.…

கல்வி நகரமாக திருச்சி மாற காரணம் “ஹழ்ரத் சையது…

‘படே ஹழ்ரத்’ என்று திருச்சி மக்களால் மரியாதையுடன் அழைக்கப்பட்டவரும், இந்திய சுதந்திரப் போராட்டத்திற்காக பெரும் அளவில் பொருளாதாரத்தை செலவு செய்தவர் சுதந்திரப் போராட்ட வீரர் ஹழ்ரத் சையத் முர்த்தஜா. மேலும் சையத் முர்த்தஜாவுடன் இணைந்து…

என்.ஐ.டி திருச்சி மற்றும் செயின்ட் ஜோசப் கல்லூரி திருச்சி இடையே …

என்.ஐ.டி திருச்சி மற்றும் செயின்ட் ஜோசப் கல்லூரி, திருச்சி இடையே 9.02.2022 அன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் என்.ஐ.டி திருச்சி ஆராய்ச்சி மற்றும் ஆலோசனைத் துறை முதல்வர் பேராசிரியர்…

அரசுக் கல்லூரி உதவி பேராசிரியர் போட்டித் தேர்வா ? 34 மதிப்பெண்…

அரசுக் கல்லூரி உதவி பேராசிரியர் பணி நியமனத்திற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு பின்னர் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இது பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளது. பலர் இன்றைக்குப் போட்டித் தேர்வு நடத்தி தேர்வு செய்தால் என்ன என்று பேசிவருகிறார்கள்.…

நீ பீஸ் கட்டல – தேர்வு எழுத விடாமல் விரட்டிய பள்ளி –…

நீ பீஸ் கட்டல - தேர்வு எழுத விடாமல் விரட்டிய பள்ளி - அழுதபடி வெளியே மாணவி ! பள்ளிக்கட்டணம் செலுத்த முடியாததால் காலாண்டு தேர்வுக்கு அனுமதிக்காமல் பள்ளியிருந்து மாணவியை வெளியே தூரத்தியது தனியார் பள்ளி நிர்வாகம்! அம்மாணவி…

ஆளுநரின் தலையீட்டால் மாணவரின் அட்மிஷனை ரத்து செய்த சென்னைப்…

ஆளுநரின் தலையீட்டால் மாணவரின் அட்மிஷனை ரத்து செய்த சென்னைப் பல்கலைக்கழக நிர்வாகம்..! “நான் சென்னைப் பல்கலைக்கழக தத்துவவியல் துறையில் முதுகலை முதலாமாண்டு M.A (BUDDHISM) பயின்று வருகிறேன். நான் ஏற்கனவே சென்னைப் பல்கலைக்கழக…

அரசுப் பள்ளிகளுக்கு தாவும் மாணவர்கள்

தமிழகத்தில் இந்த ஆண்டில் தனியார் பள்ளிகளிலிருந்து சுமார் ஒரு லட்சம் மாணவர்கள் அரசுப் பள்ளிகளுக்கு இடம் மாறியுள்ளது தெரியவந்துள்ளது. அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்குப் போதிய வசதிகள் இல்லை எனவும், கல்வித் தரம் மந்தமாக இருப்பதாகவும் கூறி…

பாடப்புத்தகத்தில் தவறான தகவல் கொடுத்தவர்கள் மீது நடவடிக்கை !

பாடப்புத்தகத்தில் தமிழ் குறித்து தவறான தகவல்களை குறிப்பிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இந்த கல்வியாண்டில் தமிழகத்தில் 1ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை புதிய…