Browsing Category

அங்குசம்

மதுரை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் செல்போன் ரிங் அடித்ததால் விசிக கவுன்சிலரை வெளியேற்றம்!

கவுன்சிலர்கள் 2 மணி நேரம் செல்போன் இல்லாமல் இருக்க முடியாதா? என மேயர் கேள்வி!

தூத்துக்குடி புத்தக திருவிழா – விழிப்புணர்வு ஒட்டு வில்லைகளை ஒட்டினார் எம் பி. கனிமொழி !

தூத்துக்குடி புத்தக திருவிழா, நெய்தல் கலைவிழா, புகைப்பட கண்காட்சி ஆகியவற்றை....

சிவகாசி லாரி குடோனில் தீ விபத்து பற்றி எரிந்த பட்டாசுகள் மற்றும் வாகனங்கள் !

சிவகாசி லாரி குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில், பலகோடி மதிப்பிலான பட்டாசு மற்றும்  வாகனங்கள்  எரிந்து சேதமான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கண்மாயில் குளிக்க சென்ற மாணவர்களை ஆசிரியர் தாக்கியதாக குற்றச்சாட்டு

பாடம் படிக்கவில்லை என்றால் மாணவர்களை செருப்பால் ஆசிரியர் அடிப்பதாக குற்றம்சாட்டும் பெற்றோர்கள். திடீர் விடுமுறையில் சென்ற ஆசிரியர்....