Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
அங்குசம்
சவால் விடும் சனாதனம் – அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம் வேதனை !
சவால் விடும் சனாதனம் – அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம் வேதனை !
அரசியல் சாசன சட்டத்திற்கு சவால் விடும் வகையில் அடுத்தடுத்து பல்வேறு முட்டுக்கட்டைகளை போட முயற்சிக்கும் சனாதன சக்திகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், அரசியல் அமைப்பு…
நியோமேக்ஸ் நிர்வாகிகள் அனைத்து முன் ஜாமீன் மனுக்களையும் தள்ளுபடி செய்து மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி…
நிதி நிறுவனம் நடத்தி பல ஆயிம் கோடி மோசடியில் ஈடுபட்ட நியோமேக்ஸ் நிறுவன இயக்குனர்களின் முன் ஜாமின் கோரிய வழக்கு
நியோ மேக்ஸ் இயக்குனர் பாஜக பிரமுகர் வீர சக்தி உள்ளிட்ட அனைவரது முன்ஜாமின் மனுவையும் தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை…
மணல் கடத்தல் கும்பலுக்கு ’சல்யூட்’ அடிக்காத எஸ்.ஐ.க்கு தண்டனை !
மணல் கடத்தல் கும்பலுக்கு ’சல்யூட்’ அடிக்காத எஸ்.ஐ.க்கு தண்டனை !
சட்டவிரோதமாக மணல் கொள்ளையில் ஈடுபட்டவர்களை, லாரி சகிதமாக மடக்கிப்பிடித்த ’குற்றத்துக்காக’ எஸ்.ஐ. ஒருவர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்ட விவகாரம் காக்கி வட்டாரத்தில் பரபரப்பை…
அங்குசம் செய்தி எதிரொலி: கைமாறியது செங்கோல் பக்தி பரவசத்தில் இமக!
கடந்த மே 1 அங்குசம் இதழில் மதுரை மீனாட்சி அம்மனுக்கு பட்டுப் புடவை, வேட்டி மற்றும் துண்டு ஏலம் மூலம் ஐந்தரை கோடி வருமானம் வந்தது. இதில் யாருக்கு செங்கோல்? இந்து மக்கள் கட்சி ரெக்கமெண்ட் என்ற தலைப்பில் செய்தி வெளியானது.
ஆண்டு தோறும்…
திருவக்கரை அருகில் பார்த்து வியந்த படிமப் பாறைகள்!
புதுச்சேரியில் இருந்து திருவக்கரையில் உள்ள வக்கிரகாளி கோயிலுக்கு அடிக்கடி செல்வதுண்டு. சிறு வயதில் வக்கிரகாளியின் கதையை என் அம்மா சொல்லக் கேட்டு மெய்சிலிர்த்துப் போயிருக்கிறேன். அப்போதிருந்தே திருவக்கரை காளியின் மீதும், காளிக்கு அருகில்…
அலறவைத்த பார்சல் திருவையாறில் திக்.. திக்.. திக்…
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகேயுள்ள முகமது பந்தர் என்ற கிராமம். மே 4, 2023 (வியாழக்கிழமை) பிற்பகல் 12.30 மணி. அக் கிராமத்தில் உள்ள முஸ்லிம்கள் - சிறுவர் முதல் பெரியவர்கள் வரை - அனைவரும் ழுஹர் எனப்படும் நண்பகலுக்கு பின்னரான தொழுகைக்கு…
திருச்..சீ..சீ மாநகரின் இடுகாட்டின் செய்தியும் – கவுன்சிலரின் மனக்குறையும், அதிரடி…
”திருச்..சீ..சீ... மாநகரில் இடுகாட்டின் இழிநிலை! அதிகாரத் திமிர்!” என்ற தலைப்பில், கடந்த மே-3 அன்று நமது angusam.com இணையதளத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம்.
மேற்கண்ட செய்தி வெளியிட்டது தொடர்பாக, அங்குசத்தை தொடர்புகொண்டு திருச்சி…
இதுதாண்டா ஜர்னலிஸம் தொடர் – 3!
முகநூலில் நான் பகிரும் பல தகவல்கள் அன்றைய செய்தித்தாள்களில் வருபவைதான். தினமும் நான் 3 செய்தித்தாள்களைப் படிக்கிறேன். தி இந்து, பிஸினஸ் லைன், டைம்ஸ் ஆப் இண்டியா என குறைந்தது ஒரு மணி நேரம் அதற்காக செலவிடுகிறேன். மெயின்ஸ்ட்ரீம் மீடியா,…
தனியா டீ ஆத்தலே… தொண்டர்களை ஒண்ணு சேர்க்கிறேன்…
ஓ.பன்னீர்செல்வம் அதிமுக கட்சியை கைப்பற்ற இனி சட்டரீதியாக எதிர்கொள்வது சிரமம் என்று நினைத்தாரோ என்னவோ, ஜெயலலிதா, மோடிக்கு, திருப்புனை ஏற்படுத்திய திருச்சி ஜி.கார்னர் திடலில் லட்சக்கணக்கான தொண்டர்களை திரட்ட முடிவு செய்து, வைத்தியலிங்கம்,…
எம்ஜிஆர் பாதையில் எடப்பாடியார்!
அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்ட பின் முதன் முதலாக தமிழ்சங்கம் வளர்த்த மதுரையில் ஆகஸ்டில் மாநாடு நடக்கப்போகிறது என்ற தகவல் கட்சி தொண்டர் களிடையே புத்துணர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. முன்னாள் எம்எல்ஏ தவசி இல்ல…
