அங்குசம் சேனலில் இணைய

டிஜிட்டல் உலகின் ‘ ஒயிஃப் ‘ WIFE ஃபர்ஸ்ட் லுக் !

சதுரங்க விளையாட்டில் ஒரு ராணி எப்படி அசைக்க முடியாத ஒரு சக்தியாக இருக்கிறதோ அதுபோலவே, ஒவ்வொரு வீட்டிலும் மனைவி ஒரு குடும்பத்தை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறார்.

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

டிஜிட்டல் உலகின் ஒயிஃப்ஃபர்ஸ்ட் லுக் !

லிம்பியா மூவிஸ் எஸ். அம்பேத் குமார் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் ஹேமநாதன்‌.ஆர். இயக்கத்தில் மிர்ச்சி விஜய் மற்றும் அஞ்சலி நாயர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் ‘WIFE’ படத்தின் தலைப்பு மற்றும் முதல் பார்வையை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

படம் சொல்லும் சேதி குறித்து  இயக்குநர் ஹேமநாதன்.ஆர்‌‌ கூறுகையில், “கணவன் – மனைவிக்கு இடையிலான நவீன உறவை மையமாகக் கொண்டது இந்தப் படம். அதனாலேயே இந்தத் தலைப்பை நாங்கள் தேர்வு செய்தோம். சதுரங்க விளையாட்டில் ஒரு ராணி எப்படி அசைக்க முடியாத ஒரு சக்தியாக இருக்கிறதோ அதுபோலவே, ஒவ்வொரு வீட்டிலும் மனைவி ஒரு குடும்பத்தை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறார். திருமணத்திற்குப் பிறகு மலரும் அன்பை எமோஷனலாக கதையில் எடுத்து வருவதே என் நோக்கம்.  எல்லா தம்பதிகளும் மட்டுமல்ல, எல்லா வயதினரும் இந்தப் படத்துடன் கனெக்ட் செய்து கொள்ள முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது” என்றார்.

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

மிர்ச்சி விஜய் இப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட ‘டாணாக்காரன்’ பட புகழ்  அஞ்சலி நாயர் இதில் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் மைத்ரேயன், ரெடின் கிங்ஸ்லி, கல்யாணி நடராஜன், விஜய் பாபு, லல்லு, கதிர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

கே.ஏ. சக்திவேல் ஒளிப்பதிவு செய்கிறார். ஜென் மார்ட்டின் இசையமைக்கிறார்  மற்றும் சிவசங்கர் கலை இயக்குநராக பணியாற்றுகிறார்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Leave A Reply

Your email address will not be published.