ரூ.675 கோடி மெத்தாபெட்டமைன் பறிமுதல்! தவெக நிர்வாகி கைது!

இந்த வார அங்குசம் இதழ் படிக்க..

தமிழ்நாட்டின் வரலாற்றிலேயே இல்லாத வகையில் உயர்தர போதைப்பொருளான மெத்தாபெட்டமைன் 135 கிலோ TVK -ன் நாகை மாவட்ட செயற்குழு உறுப்பினர் பூபாலன்  என்பவர் வீட்டில் இருந்து நிதி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் Directorate of Revenue Intelligence அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

மெத்-ன் இந்திய சந்தை மதிப்பு  ஒரு கிலோ ரூ.5 கோடி வரை விற்பனையாகிறது..

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்…

அப்படியென்றால், பறிமுதல் செய்யப்பட்டுள்ள போதைப்பொருளின் மதிப்பு ரூ.675 கோடி ரூபாய் இவ்வளவு பெரிய ஸ்டாக் எங்கிருந்து வந்தது ?

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

யாருக்கெல்லாம் விற்பனை செய்துள்ளனர்/செய்ய திட்டமிட்டிருந்தனர் என Narcotics Control Bureau, Chennai முழுமையாக விசாரிக்க வேண்டும். இந்த சோதனை மற்றும் பறிமுதல் குறித்து @FinMinIndia , DRI விரிவான Press Release வெளியிட வேண்டும்.

பூபாலன்
பூபாலன்

ரூ.675 கோடி மதிப்பிலான மிகப்பெரிய போதைப்பொருள் பறிமுதலுக்கு பின்னால் இருக்கும் சட்டவிரோத பணப்பரிமாற்ற விவகாரம் குறித்து அமலாக்கத்துறை இயக்குநரகம் விசாரணை நடத்த வேண்டியது மிகவும் அவசியம். கைது செய்யப்பட்டுள்ள  பூபாலன் தவெக-வின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்பில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார்.

—  அரவிந்தாக்ஷன், பத்திரிகையாளர்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.