என் உயிருக்கு ஆபத்து-ஜெ.தீபாவின் வாட்ஸாப் ஆடியோ

0

என்னை சுற்றி ஏமற்றிவந்து,என்னைத்தனிமை படுத்தி பல துன்பங்களுக்கு ஆளாக்கி மிகப்பெரிய சூழ்ச்சியை செய்த நபர் ராஜா.அவருக்கு இங்கு அலுவலக பணி கொடுத்திருந்த காலத்தில் அவர் எனக்குன் தெரியாமல் செய்த பலவித தவறான காரியங்களால் என் பேரவைக்கும் எனக்கும் பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது.அவர் மூலமாகவும் அவரை சுற்றியுள்ள நபர்கள் மூலமாகவும் என் உயிருக்கும் என் கணவர் உயிருக்கும் ஆபத்து இருக்கிறது, என்று நான் ஏற்கனவே கூறியிருந்தேன்.

அதிக்கரப்பூர்வ புகாரை நான் காவல்துறையிடம் கொடுக்க இருக்கிறேன்.இது போன்ற செய்திகளை நான் வெளியிடுவதை தடுக்க சிலர் ஒரு ஆடியோவை வெலியிட்டுள்ளனர் அதைக் கேட்டால் உங்களுக்கு முழுமையாக புரிந்துவிடும்.இவ்வாறு ஜெ.தீபா அவர்கள் வாட்ஸாப் ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடிவர..

Leave A Reply

Your email address will not be published.