மறு ஏலத்திற்கு வந்த 4518 பிளாட்டுகள்!

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

நியோமேக்ஸ் விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதியரசர் பரதசக்ரவர்த்தி கண்காணிப்பில் நியோமேக்ஸ் மற்றும் அதன் துணை நிறுவனங்களுக்கு சொந்தமான அசையா சொத்துகளில் டி.டி.சி.பி. அங்கீகாரம் பெற்ற 9935 பிளாட்டுகள் எம்.எஸ்.டி.சி இணையதளம் வழியே இரண்டு சுற்று மின்னணு ஏல நடைமுறைகள் முடிவுக்ககு வந்திருக்கின்றன. இவற்றில் 5417 பிளாட்டுகள் ஏலம் எடுக்கப்பட்ட நிலையில், எஞ்சியுள்ள 4518 பிளாட்டுகளுக்கான மறு ஏலம் ஜூலை-30 தொடங்கி ஆகஸ்ட்-27ஆம் தேதி வரையில் நடைபெற இருக்கிறது.

கூடுதல் விவரங்களுக்கு

இந்த வார அங்குசம் வார இதழில்…

பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசாரை அணுக : www.tneow.tn.gov.in

மின்னஞ்சல் : eowmadurai2@gmail.com தெலைபேசி எண் 9080381065  / 8778245559

திருச்சி உறையூரில் புதிய உதயம்...

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

ஏலம் தொடா்பான விவரங்களுக்கு: http://www.mstcecommerce.com

அலுவலர்களை தொடர்புகொள்ள: 94990 54101,  94990 54102

ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம்.

—  அங்குசம் புலனாய்வுக்குழு

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.