கோழிகள் வாடகை விடுவது பற்றி கேள்விப்பட்டது உண்டா?

கோழிகளைப் பராமரிப்பதற்கான புத்தகம், அதற்கான பயிற்சி, தீவனம் போன்றவை குறித்துத் தொலைபேசித் தகவல்களும் நிறுவனங்கள் வழங்கி வருகின்றன.

பாத்ரூம் போறப்ப கூடவே பையையும் தூக்கிட்டா போகமுடியும் ? அநியாயம் பன்றீங்களேடா !

வழியில் சங்ககிரி டோல்கேட் அருகில் உள்ள ஒரு டீ கடையில் பேருந்து நின்ற போது சங்கர் தான் கொண்டு வந்த தங்க நகை பையை பேருந்தில் வைத்துவிட்டு இறங்கியுள்ளார்.

சென்டர் மீடியன் போட ஏழு வருஷமா? எமன் சாலையான அவலம்!

திருச்சி - கரூர் நெடுஞ்சாலையில் தான் இந்த கூத்து. சுமார் 83 கி.மீ. நீளம் கொண்ட இந்த சாலையில், சுமார் 60 கிலோமீட்டர் தூரம் வரையில் மையத்தடுப்பே இதுவரையில் இல்லை என்பதுதான் சோகம்

பெரியாரை எதிர்த்து உருவானதா திமுக ? DMK உருவான கதை தெரியுமா ?

திராவிடர் கழகம் என்பது கறுப்புச்சட்டை ராணுவம். பதவி – பட்டம் -லாபநோக்கம் இல்லாமல் தன்னை முழுமையாக இயக்கத்திற்கு அர்ப்பணிக்கும் தற்கொடைப் படை. அண்ணா அதற்கு அடுத்த கட்டத்தை சிந்தித்தார். 

பெண்ணை பாலியல் தொந்தரவு செய்ய முயன்ற இளைஞருக்கு 8 ஆண்டு சிறை தண்டனை !

எதிரி கொளஞ்சிநாதனுக்கு பாலியல் தாக்குதல் செய்ய முயற்சித்த குற்றத்திற்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 10,000 ரூபாய் அபராதம்

கம்ப்ளையிண்ட் வாங்க மறுத்த போலீஸ் ! டவரில் ஏறிய ஆசாமி !

“மனு எழுதிக் கொடுத்துதான் பணத்தை வாங்க வேண்டும் என்றால் நான் பார்த்துக் கொள்கிறேன்” என கூறி அங்கிருந்து சென்றுள்ளார்.

காலேஜ் போக பஸ் இல்லை … காலேஜ் போனா குடிக்க தண்ணி இல்லை … கழிவறை வசதி இல்லை !

கல்லூரியில் மாணவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் கூட முறையாக இல்லை. குடிநீர் பற்றாக்குறை கடுமையாக உள்ளது. கழிவறைகள் கூட சுத்தம் செய்யப்படாமல், மோசமான நிலையில் காணப்படுகின்றன.

ஆயிரம் ரூபாய் இலஞ்சம் : 3 ஆண்டு சிறை தண்டனை பெற்ற ஆட்சியரின் நேர்முக உதவியாளர் !

துறையூர் கிழக்கு தெப்ப குளத்தெருவை சேர்ந்த ரவிந்திரன் என்பவரின் மனைவி சரஸ்வதி  MPKBY அஞ்சலக சிறுசேமிப்பு முகவர் உரிமத்தை புதுப்பிக்க துறையூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மனு செய்திருந்தார்

சார் ஒரு நிமிசம் … சிகரெட் பிடிப்பவரா நீங்கள் ?

ஆயுளை குறைக்கும்; மாரடைப்பு வரும்; வாய்புற்று நோய் வரும் என்ற வழக்கமான எச்சரிக்கையாக மட்டும் இன்றி, இன்சுலின் சுரப்பையும் பாதித்து சர்க்கரை நோயையும் உண்டாக்கிவிடும் என எச்சரிக்கிறார்.