ரூ.1.32 கோடி மதிப்பிலான கட்டிடங்கள் திறப்பு விழா!

நென்மேனி ஊராட்சிக்குட்பட்ட வன்னிமடையில் பயணிகள் நிழற்குடை கட்டிடம், உப்பத்தூர் கிராமத்தில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம், கஞ்சம்பட்டியில் அங்கன்வாடி மைய கட்டிடம் திறப்பு

மூன்றாம் பாலினத்தவருக்கு பணி நியமன ஆணை!

திருச்சி மாநகரத்தில் பயிற்சி பெற்ற மூன்றாம் பாலினத்தை சேர்ந்த ஊர்க்காவல் படையினருக்கு பணிநியமன ஆணையினை திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்கள் வழங்கினார்கள்.

அட இது தெரியாம போச்சே – பாகம் 04

நம்ம சமையலறையில் இருக்கிற பொருளை வைத்தே, நம் உடல் ஆரோக்யத்தை எப்படியெல்லாம் பராமரிக்கலாம்னு ஆரோக்ய ஆத்திச்சூடி மாதிரி பாட்டாவே படிச்சிட்டாங்க, நம்ம முன்னோர்கள்.

அட கொய்யா-வுல இவ்வளவு விஷயம் இருக்கா ? வாழ்க்கை வாழ்வதற்கே-09

கொய்யாவில் வைட்டமின் சி சத்து அதிகமாக உள்ளது. இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது மற்றும் உடலில் கொலாஜன் உற்பத்தியை ஆதரிக்கிறது.

சுயமரியாதை வீரர் திருவாரூர் கே.தங்கராசு ! யாவரும் கேளீர் – தமிழியல் பொதுமேடை 35

பெரியாரின் கருத்துக்களை, கொள்கைகளை, இலட்சியங்களைப் பொதுமக்களிடம் கொண்டு சென்ற பெரியார் கருத்தியல் தளபதிகளில் முன்னணி வரிசையில் இருப்பவர் திருவாரூர் தங்கராசு

வேலைவாய்ப்பு செய்திகள்…….

ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின பிரிவினர் 45 வயதுக்குள்ளும், இதர பிரிவினர் 40 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். அதிகபட்ச குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000/-க்கு மிகாமல் இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு வருமான உச்ச வரம்பு மற்றும் வயது…

Food Trucks & Delivery Boxes –  ஒரு சிறந்த வியாபாரம் ! ஹோட்டல் தொழில் என்றொரு உலகம் பகுதி…

அனைத்து ஊர்களிலும் ஓரளவு பிரபலமடைந்து வரும் Food Trucks தொழில் குறித்தும் டெலிவரி பாக்ஸ் குறித்தும் இந்த இதழில் பார்ப்போம்.

கொள்கை இல்லாமல் பாசிச பாஜகவை எதிர்க்க முடியாது!

பாசிச பாஜகவை இன்னோர் அரசியல் கட்சி தானே என்பதோடு அணுகுவார்கள். பாஜவை எதிர்ப்பதை ஏதோ மம்தா பேனர்ஜிக்கும் ராகுல் காந்திக்கும் உள்ள தனிப்பட்ட பகை என்பதாகவே எண்ணிக்கொள்வார்கள். அது தான் நடக்கிறது வடக்கில்.

வாகன சோதனையில் சிக்கய 220 கிலோ கஞ்சா ! சிறப்பாக செயல்பட்ட காவலா்களுக்கு பாராட்டு !

நாகப்பட்டினம் மாவட்டம் வேட்டைகாரன்யிருப்பு தபால் நிலையம் அருகில் மேற்கொள்ளப்பட்ட வாகனத்தணிக்கையில் சுமார் 220 கிலோ எடையுள்ள கஞ்சா பறிமுதல்.

முனைவர் தொல்.திருமாவளவனின் அரசியலும், அமைப்பாதலும், அங்கீகாரமும்!

தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதன் முதலில் எழுச்சித்தமிழர் அறிவர் தொல்.திருமாவளவன் ஒருவர் மட்டுமே சட்டமன்றத்தில் காலடி எடுத்துவைத்தார்.