ஏழைகளின் மருத்துவர்கள் மறைவு!

பிரதமர்  மோடி,  முதல்வர்  மு.க. ஸ்டாலின் ஆகியோரின் பாராட்டப்பெற்ற  டாக்டர்  ஜெயச்சந்திரனின் மறைவைத் தொடர்ந்து, அவர் விட்டுச் சென்ற சமூகப் பணிகள், அவர் வாழ்ந்த இடத்தில் அவரது குடும்பத்தார் மூலம், தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

போலி ரசீது ! கிராவல் மண் கொள்ளை! நீதிமன்றம் வழங்கிய தண்டனை!

அரசு அனுமதியுடன் இயங்கி வந்த கிராவல் குவாரிகளின் அனுமதி சீட்டுகளை (Permit) போலியாக தயாரித்து கிராவல் மணலை விற்பனை செய்து அரசுக்கு இழப்பை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

வேளாங்கண்ணி திருவிழா ! சிறப்பு பேருந்து இயக்கம் !

வேளாங்கண்ணியிலிருந்து 28.08.2025 முதல் 09.09.2025 வரை இரவு / பகல் எந்நேரமும் சிறப்புப் பேருந்துகள் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம்,  கும்பகோணம் சார்பில்  இயக்கப்பட உள்ளது.

நியோமேக்சின் தில்லாலங்கடி பிசினஸ் ! அங்குசத்தில் வெளியான முதல் கட்டுரை – வீடியோ !

நியோமேக்ஸ் தொடங்கப்பட்ட காலம் தொட்டே, உறுப்பினர்களிடமிருந்து முதலீட்டை பெறும் நடைமுறையிலிருந்தே எந்தெந்த வகையில் எல்லாம் விதிமீறல்களையும், சட்ட விரோத வழிமுறைகளையும் தன்னகத்தே கொண்டிருந்தது என்பதையும்;

பட்டியல் சமூக கவுன்சிலருக்கு இரட்டை டம்ளர் பாகுபாடு ! சர்ச்சையில் சிக்கிய பேரூராட்சி சேர்மன் !

மார்க்கையன் கோட்டை பேரூராட்சியில் உள்ள அனைத்து தீர்மானங்களிலும் தன்னிச்சையாக சேர்மன் முருகன் செயல்பட்டு வருவதாகவும் துணை சேர்மன் உட்பட 3 கவுன்சிலர்கள் உட்பட நான்கு பேர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

சென்னையை தொடர்ந்து மதுரையிலும் … தொடரும் தூய்மைப் பணியாளர்களின் போராட்டம் !

மதுரை மாநகராட்சி நிர்வாகமும் காவல்துறையும் தொழிலாளர்களின் போராட்டத்தை நடத்தவிடாமல் ஜனநாயக மீறலில் ஈடுபடுகின்றனர்.

மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்!

மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகின்ற 31.08.2025 அன்று திருச்சிராப்பள்ளி, ஜமால் முகமது கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெறவுள்ளது.

அரசு மருத்துவரை பலி வாங்கிய அதிகாரிகளின் அலட்சியம் !

சிறு சிறு விபத்துகளாக நிகழ்ந்து கண்டுகொள்ளப்படாமல் இருந்த சிக்கல் இன்றைய விபத்தில் ஒரு மகத்தான/ மக்கள் பணியாற்றிக் கொண்டிருந்த பச்சிளம் குழந்தைகள் நல அரசு மருத்துவரை பலி வாங்கியிருக்கிறது.

சொல்லாலும் செயலாலும் நிமிர்ந்து நிற்கும் கவிஞர் தங்கம் மூர்த்தி ! (10)

தேவாலயத்து கற்கண்டோ பள்ளிவாசல் சர்க்கரையோ பெருமாள் கோவில் பொங்கலோ எதுவென்றாலும் இனிப்பாய் இருக்கிறது

கூடுதல் மகளிர் விடியல் பயண பேருந்தை துவக்கி வைத்த அமைச்சர்!

தேவராயநேரி பகுதி பள்ளி, கல்லூரி மாணாக்கர்கள் மற்றும் பொதுமக்கள் நேரடியாக சத்திரம் பேருந்து நிலையம் செல்று வர ஏதுவாக கூடுதல் மகளிர் விடியல் பயண பேருந்து இயக்கம்