கையை கடித்துவிட்டார் எம்.எல்.ஏ.வின் மனைவி ! போலீசு புகாரான குடும்ப பஞ்சாயத்து ! மதுரை பரபர !

குடும்ப பிரச்சனையில் திமுக எம்.எல்.ஏ.வின் மனைவி, எம்.எல்.ஏ. வின் தங்கையின் கையை கடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

சோடாபுட்டியை தூக்கி கடாசுங்கள் ! அதிநவீன காண்டூரா அறுவை சிகிச்சை திருச்சி ஜோசப் கண் மருத்துவமனையில்…

என்னதான் ஃபேஷனாக கண்ணாடிகளை தேர்வு செய்தாலும், இயல்பான உடல் அங்கத்தில் அஃது ஓர் ஒட்டுறுப்பை போல உறுத்திக் கொண்டிருக்கும் விசயமாகவே அமைந்துவிடுகிறது.

அங்குசம் பார்வையில் … கள்வன் !

வேலை எதுவும் இல்லாமல் திருடுவதையே வேலையாக வைத்திருக்கும் ஜிவிபி, எதுக்காக பாரதிராஜாவை தத்தெடுக்கிறார் என்பதன் க்ளைமாக்ஸ் தான் இந்த ‘கள்வன்’.

கல்யாணத்துக்கு மோடி அமித்ஷானு ஆயிரம் பேர் வந்தாலும் அ.தி.மு.க.தான் மாப்பிள்ளை ! செல்லூர் ராஜூ கலகல !

பிரதமர் மோடி உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஆகியோர்அடிக்கடி பிரச்சாரத்திற்கு தமிழகம் வருகிறார்கள்...

விவசாயிகளின் வாழ்வியலைச் சொல்லும் பரமன் !

தனது முதல் படத்தில் கால் சென்டரில் நடக்கும் நிகழ்வுகளை வைத்து படமாக்கிய இயக்குநர் சபரிஸ், அதற்கு முற்றிலும் மாறாக இந்த ‘பரமன்’ படத்தில் விவசாயிகளின் வாழ்வியல் சார்ந்த பிரச்சினைகளைக் கையில் எடுத்துள்ளார்.

இப்போதைய இளம்பெண்களின் லவ் தான் – கேன்( Can)

இன்றைய தலைமுறை இளம்பெண்களின் வாழ்க்கை, அவர்களின் பார்வையிலான காதலை மையப்படுத்தி நகைச்சுவையுடன் கூடிய அழுத்தமான, ஜனரஞ்சக திரைப்படமாக, இப்படத்தை உருவாக்கியுள்ளார் ஆடம்ஸ்.

அதிகாரிகள் துணையுடன் திருச்சி கொள்ளிடம் ஆற்று மணல் கடத்தலா ? நடந்தது என்ன ?

அவர் ட்யூட்டியில் இருக்கும் சமயங்களில் மணல் அள்ளுபவர்கள் தலைகாட்டுவதில்லையாம். மாட்டுவண்டியில் அள்ளினாலும் ஆளைப்பிடித்து கேசைப் போட்டுவிடும் கறார் பேர்வழி என்கிறார்கள்.

இரண்டு இலட்சத்துக்கு ஏலம் போன ஒன்பது எலுமிச்சம் பழங்கள் ! அம்மாடியோ… அப்படி என்ன இருக்கு அதுல…

உடலில் தண்ணீரை ஊற்றிக் கொண்டு பூசாரி முன்பு மண்டியிட்டு எலுமிச்சை பழத்தினை பெற்றுக் கொண்டனர். இறுதியாக, இடும்பனுக்கு படைக்கப்பட்ட கருவாட்டுக் குழம்பு கலந்த சாதம் பிரசாதமாக அனைவருக்கும் ...