நான் கல்லை காட்டுகிறேன் … எடப்பாடி பல்லை காட்டுகிறார் .. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலகல !

நானாவது கல்லை காட்டுகிறேன், ஆனால் நீங்கள் பல்லை காட்டுகிறீர்கள், அதுவும் மோடியிடம்”  புகைப்படத்தை அனைவரும் மத்தியில் காண்பித்து சிரிப்பில் ஆழ்த்தினார்.

மிளகாய் மாலை …  நெல் மணி மாலை … விதம் விதமாய் வேட்பு மனு தாக்கல் !

ஓட்டுக்குப் பணம் வாங்கினால் மக்களை அடிமையாக்கி தலையில் மிளகாய் அரைத்து விடுவார்கள் எனக் கூறி மிளகாய் மாலையுடன்

பி எம் ஸ்ரீ பள்ளிகளை தமிழ் நாட்டுக்குள் அனுமதிப்பது அபத்தமானது !

தமிழ்நாட்டின் கல்விச்சூழல் தனித்துவமானது. நிதியைப் பெற வேண்டும் என்ற நோக்கத்திற்காக ஒன்றிய அரசின் திட்டங்களால் தமிழ்நாட்டின் கல்விச் சூழலை சிதைப்பது மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.

ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் ஏணி ஏற்றம் பெருமா ? சறுக்குமா ?

தற்சமயம் மோடி ஜெயித்து மீண்டும் ஆட்சிக்கு வந்து விட்டால் நவாஸ் கனியும் ஜெயித்து விட்டால் இவர் சென்று மோடியிடம் தொகுதி மக்களுக்கு எதுவும் கேட்பாரா?” என இப்போதே பிரச்சாரத்தை பாஜகவினர் ...

வந்தாச்சு அம்மாவின் அடுத்த வாரிசு ! கிறுகிறுக்க வைத்த ஜெயலெட்சுமி !

ஜெயலலிதாவின் மகள் என பரபரப்பு கிளப்பிய ஜெயலட்சுமி என்பவர் தேனி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட வேட்பு மனுதாக்கல் செய்வதற்காக சென்னையிலிருந்து விமான மூலம் ...

இராமநாதபுரத்தில் ஐந்து ஓ.பி.எஸ். ! குரூப்ல டூப்பு ! களமிறக்கிய கறுப்பாடு யாரு ?

எல்லாமே, ஓ.பன்னீர்செல்வம் என்பது மட்டுமல்ல; ஓ.பி.எஸ். என்ற அடைமொழியையும் சேர்த்தே பதிவு செய்திருப்பதால் வாக்காளர்கள் குழம்பிப் போவது நிச்சயம்.

திருப்திபடுத்தாத கதாசிரியர்கள் – கௌதம் வாசுதேவ் கருத்தும் பட்டுக்கோட்டை பிரபாகர் பதிலும் !

பொத்தாம் பொதுவாக கதாசிரியர்கள் கொடுத்த முதல் வடிவம் திருப்தியாய் இல்லை என்கிற பதிலில் என் பெயரும் சொல்லப்பட்டதால்.. விளக்கம் தர வேண்டியதாகிறது.

டிஜிட்டல் உலகின் ‘ ஒயிஃப் ‘ WIFE ஃபர்ஸ்ட் லுக் !

சதுரங்க விளையாட்டில் ஒரு ராணி எப்படி அசைக்க முடியாத ஒரு சக்தியாக இருக்கிறதோ அதுபோலவே, ஒவ்வொரு வீட்டிலும் மனைவி ஒரு குடும்பத்தை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறார்.

T.M.கிருஷ்ணா மீது வன்மம் கக்கும் பக்திமான்கள் !

இந்த கச்சேரியில் பக்திக்கு பதிலாக  மனதில் வெறுப்பும் வன்மமும் இருப்பதால் பாட்டுக்கு பதிலாக வாந்தி தான் வண்டி வண்டியாக கொட்டுகிறது ...

வீதிக்கு வீதி வீட்டுக்கு வீடு  ஒருவரும் விடுபடாமல் வாக்களிப்போம் ! திருச்சியில் இந்தியன் ரெட்கிராஸ்…

வாக்களிப்பதில் பெருமை கொள்வோம் இந்திய ஜனநாயகத்தில் பங்கு பெறுவோம்”, “எந்த ஒரு வாக்காளரும் விடுபட்டு விடக்கூடாது 100 விழுக்காடு தவறாமல் வாக்களிப்போம் ...