Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
அப்ப ரஜினியைக் கவிழ்த்த ‘கங்[கு]வா’ ! இப்ப சூர்யாவை சூப்பர் ஸ்டார் ஆக்குமா ?
இந்த லேட்டஸ்ட் ‘கங்குவா’வைப் பற்றி எழுதும் போது ஓல்டெஸ்ட் ‘கங்வா’வைப் பற்றிய ஃப்ளாஷ்பேக்கையும் சொன்னா நல்லாருக்கும்.
ரம்ஜான் பண்டிகையை கருத்திற்கொண்டு இறுதித்தேர்வை மாற்றியமைக்க பள்ளிக்கல்வித்துறைக்கு கோரிக்கை !
உருது பள்ளிகளில் 12.04.2024 அன்று நடைபெறும் தேர்வை 10.04.2024 அன்றே இரண்டு தேர்வுகளாக நடத்துவதற்கு வேண்டுகோள்.
தேனியில் டிடிவி தினகரன் – இராமநாதபுரத்தில் சுயேட்சையாக ஓபிஎஸ் !
தமிழ்நாட்டில் காமராசருக்குப் பிறகு முதல் அமைச்சர் பதவி வகித்தப் பின் எம்.பி. தேர்தலில் போட்டியிடும் இரண்டாவது முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் என்பது குறிப்பிடத்தகுந்த செய்தியாகும்.
தமிழ்நாடு – தேர்தல் களம் 2024 ! காங்கிரஸ் கட்சி வேட்பாளர் பட்டியல் – அறிவிப்பு !
காங்கிரஸ் கட்சி வேட்பாளர் யார் ? யார் ? கார்த்திக் சிதம்பரம் முதல் முனைவர் தாரகை கத்பர்ட் வரை. மயிலாடுதுறைக்கு இன்னும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை.
பன்னாட்டு ரோட்டரியின் இயக்குநராக … உலகை ஆளப்போறான் தமிழன் !
ஒரு ரோட்டராக்ட்டராக தனது ரோட்டரி பயணத்தை துவங்கி சங்கம், மாவட்டம், மண்டலம் என்று படிப்படியாக முன்னேறி இன்று பன்னாட்டு அளவில் ரோட்டரியில் இயக்குனராக தலைமை பொறுப்பு என முருகானந்தம் கடந்து வந்த பாதை அசாத்தியமானவை.
அதிமுகவின் 10 ஆண்டுகால சாதனைகள் வெற்றியைத் தேடி தரும் – மதுரை அதிமுக வேட்பாளர் டாக்டர் சரவணன்…
அதிமுகவின் 10 ஆண்டு கால ஆட்சியில் நிறைவேற்றிய திட்டங்களை கூறி வாக்கு கேட்போம், குறிப்பாக மதுரைக்கு 8000 கோடியில் செய்யப்பட்டுள்ள திட்டங்கள் கூறி மக்களிடம் வாக்கு கேட்போம்.
திருச்சியில் ஒரே நேரத்தில் வேட்புமனு தாக்கல் செய்த பிரதான கட்சிகள் !
திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் திமுக, அதிமுக, பிஜேபி கூட்டணி வேட்பாளர்கள் ஒரே நாளில் வேட்புமனு தாக்கல் செய்திருக்கின்றன.
கதை இருந்தால் தான் படம் ஜெயிக்கும் ‘ கள்வன் ‘ விழாவில் வெற்றிமாறன் சொன்னது !
மாற்றுத்திறனாளியை வைத்து ஹிட் படம் கொடுத்த ஒரே இயக்குநர் பாரதிராஜா. அவர் பலருக்கும் இன்ஸ்பிரேஷன். மத்திய அரசுக்கு நான் ஒரு கோரிக்கை வைக்கிறேன். ஸ்டுடியோவில் இருந்த சினிமாவை கிராமத்துக்கு எடுத்து வந்தவர் பாரதிராஜா. அவருக்கு உயரிய தாதா சாகேப்…
மோடி மீண்டும் பிரதமராகக்கூடாது ! அண்ணாமலை ஜெயிப்பாரானு அப்புறம் சொல்றேன் ! பாஜக சு.சாமி சுளீர் !
மோடி பிரதமராக வரக் கூடாது. மோடியின் ஆட்சியில் பொருளாதார ரீதியாக இந்தியா முன்னேற்றம் அடையவில்லை.
திருச்சியில் உள்ளூர் வேட்பாளர் என்ற அடையாளத்தோடு களம் காணும் அமமுக ப.செந்தில்நாதன் !
திருச்சி நாடாளுமன்ற தேர்தலில் இதுவரை வெளியூர் வேட்பாளர்களையே பார்த்து வந்த திருச்சி மக்களுக்கு, முதன்முறையாக உள்ளூர் வேட்பாளர் என்ற அடையாளத்தோடும் முதல் தலைமுறை அரசியல்வாதியாகவும் களம் காணுகிறார்.