Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
“த.வெ.க.தலைவர் படத்தின் கதை தெரியாது” – ‘ரணம்’ ஹீரோ வைபவ் சொன்னது !
அறிமுக இயக்குநர் ஷெரீஃப் இயக்கத்தில் வைபவ், தான்யா ஹோப், நந்திதா ஸ்வேதா, சரஸ் மேனன், சுரேஷ் சக்ரவர்த்தி மற்றும் பலர் நடித்திருக்கும் திரைப்படம் “ரணம் அறம் தவறேல்”. அரோல் கரோலி இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு பாலாஜி ஒளிப்பதிவு…
”சாதி” கூண்டில் சிக்கியதா? திருச்சி எம்.பி. தொகுதி !
”சாதி” கூண்டில் சிக்கியதா? திருச்சி எம்.பி. தொகுதி ! திருவரங்கம், திருச்சிராப்பள்ளி மேற்கு மற்றும் கிழக்கு, திருவெறும்பூர், கந்தர்வக்கோட்டை, புதுக்கோட்டை ஆகிய ஆறு சட்டமன்ற தொகுதிகளை கொண்ட திருச்சி நாடாளுமன்ற தொகுதியின் தனிச்சிறப்பே,…
அடிக்கடி வேட்பாளர்கள் மாற்றும் ரகசியம் – சீமான் கட்சியில் என்ன நடக்கிறது ! ..
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வரும் 2024ஆம் ஆண்டு மே திங்களில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கு வேட்பாளர்களை அவ்வப்போது அறிவித்து வருகிறார். முன்பெல்லாம் சீமான் அறிவிக்கும் வேட்பாளர்களுக்கு வரிந்துகட்டி வேலை…
தமிழக மக்கள் முன்னணி வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியை ஆதரிக்க முடிவு !
தமிழக மக்கள் முன்னணி வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் திமுக கூட்டணியை ஆதரிக்க முடிவு . தமிழக மக்கள் முன்னணி ஒருங்கிணைப்பாளர் பொழிலன் திருச்சி செய்தியாளர்கள் சந்திப்பில் அறிவிப்பு. எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் சாதிவெறி,…
வருகிறது’ பேரன்பும் பெருங்கோபமும்’
'இசை ஞானி' இளையராஜா இசையமைப்பில் உருவாகி இருக்கும் 'பேரன்பும் பெருங்கோபமும்' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. பாலு மகேந்திராவின் 'சினிமா பட்டறை' மாணவரான அறிமுக இயக்குநர் சிவபிரகாஷ் இயக்கத்தில் உருவாகி இருக்கும்…
7 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சையில் சாலை மறியல் செய்த கல்லூரி ஆசிரியர்கள் கைது !
தமிழ்நாடு அரசுக்கு 7 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சையில் சாலை மறியல் செய்த கல்லூரி ஆசிரியர்கள் கைது !தமிழ்நாட்டில் உள்ள அரசு நிதி உதவிபெறும் கல்லூரிகளில் செயல்பட்டு வரும் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் (AUT) மற்றும் மதுரை பல்கலைக்கழக…
“தப்புக்குத் துணைபோய் விட்டேன்” – பிராயச்சித்தம் செய்த எம்.பி அப்துல்லா ! அளவில்லா…
“தப்புக்குத் துணைபோய் விட்டேன்” மாணவியர்களிடம் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா ஒப்புதல் திமுக நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம். அப்துல்லா 17.2.2024ஆம் நாள் புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்ட்டினத்தில் உள்ள அரசு பெண்கள் உயர்நிலை…
45 ஆண்டுகளுக்குப் பிறகு…..தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில்….
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் கு.செல்வப்பெருந்தகை காங்கிரஸ் கட்சிக்கு வலிமை சேர்க்குமா? தமிழ்நாடு சட்டமன்றக் காங்கிரஸ் குழுவின் தலைவர் கு.செல்வப் பெருந்தகை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.…
அன்பு அண்ணன் சிவசங்கர் சா.சி. அவர்களுக்கு மனம் திறந்த கடிதம் ! காலம் மாறிவிட்டது அண்ணே!
அன்பு அண்ணன் சிவசங்கர் சா.சி. அவர்களுக்கு, இன்று காலை நேரடியாக கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் செல்லும் வாய்ப்பு கிட்டியது.
இப்படி ஒரு பேருந்து நிலையத்தை உருவாக்கித் தந்துவிட்டு அது குறித்து நீங்கள் சட்டசபையிலும், நாங்கள்…
பிரபல ஹோட்டலில் நான்கு புர்கா அணிந்த கல்லூரி பெண்களும் ஒரு மாற்று மதச் சகோதரரும் !
திருச்சி தில்லை நகர் பிரபலமான ஒரு ஹோட்டலில் இருந்து நண்பர் ஒருவர் தொடர்பு கொண்டார் சகோதரா இங்கே நான்கு இஸ்லாமிய பெண்களும் ஒரு மாற்று மதத்தை சார்ந்த சகோதரரும் ஒன்றாக அமர்ந்து உணவு உண்பதை நான் கண்டேன் அவர்களின் நடவடிக்கை பார்க்க மனம் வருத்தம்…