திமுக கூட்டணியும் – மனிதநேய மக்கள் கட்சி நெருக்கடியும் !

மனிதநேய மக்கள் கட்சியும் அடிமட்ட தொண்டர்களின் ஏக்கமும் ! எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில், எந்தெந்த கட்சிக்கு எத்தனை சீட்டுகள் என்பதெல்லாம் ஏறத்தாழ நிறைவு பெற்றுவிட்ட நிலையில், ”மக்களவை தொகுதிப் பங்கீட்டில் முதல்வர் எங்களை ஏமாற்ற மாட்டார்”…

இந்திய விவசாயிகளை குப்புறத் தள்ளி குழியும் தோண்டிய கதை !

இந்திய விவசாயிகளை குப்புறத் தள்ளி குழியும் தோண்டிய கதை - தலைநகர் டில்லியில் ஐந்து இலட்சம் விவசாயிகள் கண்ணீர் புகைக் குண்டுகள், சாலையில் பதித்த குத்தீட்டிகள், காங்கிரீட் சுவர்கள் என பல தடைகளை மீறி குறைந்தபட்ச ஆதார விலைக்காகப்…

கூட்டணியில் வேதனையுடன் மதிமுக – திமுக அரவணைக்குமா ?

கூட்டணியில் வேதனையுடன் மதிமுக திமுக அரவணைக்குமா? பரபரப்பு தகவல்கள் கடந்த சில நாள்களுக்கு முன்பு திமுக கூட்டணிக் கட்சிகளோடு பேச்சுவார்த்தை நடத்தியது. மதிமுக சார்பில் கட்சியின் அவைத்தலைவர் ஆடிட்டர் அர்ஜூன் கலந்துகொண்டார். பேச்சுவார்த்தை…

Neomax நியோமேக்ஸ் மோசடி – பணமா ? – நிலமா ? வழக்கறிஞர் M.அழகுராஜாவுடன் அங்குசம் நடத்திய…

Neomax நியோமேக்ஸ் மோசடி - பணமா ? - நிலமா ? வழக்கறிஞர் M.அழகுராஜாவுடன் அங்குசம் நடத்திய உரையாடல் ! https://youtu.be/4fg5KcqoCF4

‘ ரெக்கார்ட் பிரேக்’ சினிமா சங்கிகளின் சினிமாவா ?

' ரெக்கார்ட் பிரேக்' சினிமா சங்கிகளின் சினிமாவா?  ஸ்ரீ திருமலா திருப்பதி வெங்கடேஸ்வரா ஃபிலிம்ஸ் தயாரிப்பில் சத்லவாதா ஸ்ரீனிவாஸ் ராவ் தயாரிப்பில் , தெலுங்கு சீனியர் நடிகையான ஜெயசுதா வின் மகன் நிஹார், நாகர்ஜூனா( இவர் புது நாகர்ஜுனா)ராக்தா…

மாணவர், இளைஞர்களின் ஆக சிறந்த ஆசிரியர் தோழர் தா.பா !

மாணவர், இளைஞர்களின் ஆக சிறந்த ஆசிரியர் தோழர் தா.பா ! தமிழக அரசியலிலும் சரி, இந்திய அரசியலிலும் சரி, பொதுவுடமை அரசியல் தவிர்க்க முடியாத தனித்துவம் வாய்ந்த அரசியலாக எல்லா காலகட்டங்களிலும் விளங்கி இருக்கிறது. அதன் பங்கும் அதனுடைய மகத்துவமான…

ஆக்டர் ஆனார் முதல்வரின் டாக்டர்! ‘டபுள் டக்கர் ‘ பட புரமோஷன் சேதிகள் !

ஆக்டர் ஆனார் முதல்வரின் டாக்டர்! 'டபுள் டக்கர் ' பட புரமோஷன் சேதிகள் ! ஏர் ஃபிளிக் தயாரிப்பில் மீரா மஹதி இயக்கத்தில் வித்யாசாகர் இசையில் இந்தியாவிலேயே முதல்முறையாக புதுமையாக வடிவமைக்கப்பட்டுள்ள அனிமேஷன் பாத்திரங்களுடன் தீரஜ், ஸ்ம்ருதி…

‘நான் பறந்துட்டேன்டா’ தமிழக அரசுபள்ளி குழந்தைகள் தென்கொரியாவில் !

பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடு செய்த வெளிநாடு கல்விச் சுற்றுலாவிற்கு 25 குழந்தைகள் ஆறு ஆசிரியர்கள் மற்றும் 2 உயர் அதிகாரிகள் என 33 பேர் குழுவாக தென் கொரிய நாட்டிற்கு புறப்பட்டோம். சென்னை அண்ணா பன்னாட்டு விமான முனையத்திற்குள் நுழைந்து…

நாம இதைச்சொல்லி, யார் படிக்கப்போறா ?

நாம இதைச்சொல்லி, யார் படிக்கப்போறா? இன்றைக்கு இலவச கல்வியின் அவசியம் பற்றி மூலைக்கு மூலை கூவிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் அந்த காலத்திலேயே 14 வயது வரை இலவசமாய் கல்வியை கட்டாயம் கொடுக்கவேண்டும் என்று குரல் கொடுத்து பேரராடியவர், அபுல் கலாம்…

திருச்சியில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் 76 வது பிறந்தநாள் விழா கொண்டாட்டங்கள் !

திருச்சியில் அ.தி.மு.க, அ.ம.மு.க சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா.. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நீதிமன்றம் அருகே உள்ள எம்ஜிஆர் சிலைக்கு அருகில் ஜெயலலிதா உருவப்படம்…