Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
‘டிமான்டி காலனி -2’ ஷூட்டிங் ஓவர் !
வித்தியாசமான ஹாரர் திரில்லர் படமாக அமைந்ததால் ரசிகர்களின் பேராதரவு கிடைத்து வெற்றி பெற்றது. ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு இப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராகிறது.
‘சந்திரமுகி-2’ ரீலீஸ் தேதி ரிலீஸ் !
இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்து, இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த திரைப்படம் வருகிற
முதல்வர் – அமைச்சர் – ஆளுநர் இடையே தொடரும் ! ஆடுபுலி ஆட்டம்
அமைச்சர் பதவியிலிருந்து செந்தில் பாலாஜி நீக்கம் - ஆளுநர் அதிரடி
அமைச்சரை நீக்க ஆளுநருக்கு அதிகாரமில்லை - முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலடி
இம் மாதம் 14-ஆம் தேதி அதிகாலையில், சட்டவிரோதப் பணப் பரிமாற்றத் தடைச்சட்ட வழக்கில் அமலாக்கத்துறை…
பணி நிறைவு நேரத்தில் சிக்ஸர் அடித்த தலைமை செயலாளர் இறையன்பு !
சிறப்பான கடிதம் ❤️ இறையன்பு சாருக்கு பாராட்டுகள் 🎉🎉 அவரது பணிநிறைவு நாள் நாளை . அதற்கு முன்பாக இன்று பள்ளிக்கல்வித் துறை இயக்குநருக்கு இப்படி ஒரு கடிதத்தை அனுப்பியுள்ளார்.
சட்ட விரோத குவாரிகளை எதிர்த்த வக்கீலுக்கு போலிஸ் கொடுத்த பரிசு என்ன தெரியுமா ?
காவல்துறை உடை அணிந்தால் என்ன வேண்டுமானாலும் செய்யலாமா? ஏன் இப்படி பண்றீங்க என்று கடிந்து கொண்ட நீதிபதி... கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரை (SP) வரும் 05-07-2023 அன்று கட்டாயம் நேரில் ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளார்.
பாஜகவும், சீமானும் ஒரே மேடையில் ஒன்றிணைந்தால் நிச்சயம் இது கலியுகம் – கார்த்திக்.சிதம்பரம்
பாஜகவும்,சீமானும் ஒரே மேடையில் ஒன்றிணைந்தால் நிச்சயம் இது கலியுகமாகிவிடும்.
காரைக்குடியில் கார்த்தி.சிதம்பரம் பேட்டி.
சிவகங்கையில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த கார்த்தி. சிதம்பரம் மேலும்,
இந்திய நாட்டை மத ரீதியாக…
செப்பர்டு சார்பாக பள்ளி மாணவர்களுக்கு சுத்தம் மற்றும் சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு !
செயின்ட ஜோசப் கல்லூரியின் விரிவாக்கத்துறை செப்பர்டு சார்பாக சுத்தம் மற்றும் சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சியை அளுந்தூர் ஊராட்சியில் உள்ள புனித பேட்ரிக் மேல்நிலை பள்ளியில் உள்ள மாணவியர்களுக்கு நடத்தியது.
இந்நிகழ்ச்சிக்கு…
கருவறையின் பூட்டை உடைத்து அம்மன் தாலியை திருடிச் சென்ற இளம் ஜோடி!
கருவறையின் பூட்டை உடைத்து
அம்மன் தாலியை
திருடிச் சென்ற இளம் ஜோடி!
தஞ்சை மாவட்டம் கபிஸ்தலம் பகுதியில் காரில் வந்திறங்கிய அடையாளம் தெரியாத ஒரு இளம் ஜோடி கோவில் கருவறை பூட்டை உடைத்து நுழைந்து அம்மன் கழுத்தில் இருந்த இரண்டே கால் பவுன்…
லஞ்சம் கேட்ட திமுக இளைஞர் அணி துணை அமைப்பாளர் மீது நடவடிக்கை எடுப்பாரா? – அமைச்சர் அன்பில்…
இலஞ்சம் கேட்ட திமுக இளைஞர் அணி துணைஅமைப்பாளர் மீது நடவடிக்கை எடுப்பாரா ? - அமைச்சர் அன்பில் மகேஸ்
கடந்த ஏப்ரல் மாதம் 3ஆம் தேதி திருச்சி மாநகர் பாஜக சார்பில் ஒரு ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டது. அந்த ஆடியோவில் திருச்சி தெற்கு…
மூளை அருகே புற்றுநோய்க் கட்டி: 4 வயது சிறுவனை அதிநவீன சிகிச்சை மூலம் குணப்படுத்திய தஞ்சை மருத்துவக்…
மூளை அருகே புற்றுநோய்க் கட்டி:
4 வயது சிறுவனை அதிநவீன
சிகிச்சை மூலம் குணப்படுத்திய
தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள்!
மூளை அருகே புற்றுநோய்க் கட்டி ஏற்பட்டு பாதிக்கப்பட்ட 4 வயது சிறுவனை அதிநவீன கதிர்வீச்சு சிகிச்சை முறையைப்…