பாஜகவும், சீமானும் ஒரே மேடையில் ஒன்றிணைந்தால் நிச்சயம் இது கலியுகம் – கார்த்திக்.சிதம்பரம்

0

இங்கே கிளிக் பண்ணுங்க.. - வேலை பெறுவது எளிது..

பாஜகவும்,சீமானும் ஒரே மேடையில் ஒன்றிணைந்தால் நிச்சயம் இது கலியுகமாகிவிடும்.
காரைக்குடியில்  கார்த்தி.சிதம்பரம் பேட்டி.

4

சிவகங்கையில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த கார்த்தி. சிதம்பரம் மேலும்,
இந்திய நாட்டை மத ரீதியாக பிரிப்பதற்கான ஒரு முன் வடிவம் தான் பிரதமர் மோடியின் பொது சிவில் சட்டம் என்றும்,
அனைத்து மதத்தினுடைய குளறுபடிகளையும், ஏற்றத்தாழ்வுகளை, பரந்த மனப்பான்மையுடன் பாஜக சீர்திருத்தும் என்பதில் நம்பிக்கை இல்லை என்றும் தெரிவித்தார்.

தற்போது விற்பனையில் அங்குசம் இதழ்...

இஸ்லாமிய பழக்க,வழக்கங்களை மாற்ற வேண்டும் என்ற நோக்கம்தான் பொது சிவில் சட்டம்.
என்று தெரிவித்த கார்த்திக் சிதம்பரம் தற்போது பொதுசிவில் சட்டம் தேவை இல்லை என்று சென்ற சட்ட ஆணையமே கூறியுள்ளது என்றும், பொது சிவில் சட்டத்தை கொண்டு வருவது அவ்வளவு சுலபமல்ல.அப்படி கொண்டு வந்தால் மேலும் சமுதாயம் பிளவுபடும் என்றும் தெரிவித்தார்.

5
Leave A Reply

Your email address will not be published.