இளையான்குடி மதரஸாவில் மாணவனுக்கு பாலியல் தொல்லை ஆசிரியருக்கு 20 ஆண்டு கடுங்காவல் !

இளையான்குடி மதரஸாவில் மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் ஆசிரியருக்கு 20 ஆண்டு கடுங்காவல் தண்டனை. போக்சோ நீதிமன்றம் உத்தரவு. சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் இயங்கிவரும் மதரஸாவில் அரபி பாடம் கற்றுத்தரும் ஆசிரியராக கடந்த 2019 ஆம்…

இதுதாண்டா ஜர்னலிஸம் தொடர் – 3!

முகநூலில் நான் பகிரும் பல தகவல்கள் அன்றைய செய்தித்தாள்களில் வருபவைதான். தினமும் நான் 3 செய்தித்தாள்களைப் படிக்கிறேன். தி இந்து, பிஸினஸ் லைன், டைம்ஸ் ஆப் இண்டியா என குறைந்தது ஒரு மணி நேரம் அதற்காக செலவிடுகிறேன். மெயின்ஸ்ட்ரீம் மீடியா,…

நம்ம கவுன்சிலரு வார்டுக்கு என்ன தான் செஞ்சாரு? திருச்சி மாநகராட்சி வார்டு 28 ரவுண்ட்அப்

திருச்சி மாநகராட்சியில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று ஓராண்டு காலம் நிறைவு பெற்றதை தொடர்ந்து மக்கள் பிரதிநிதிகளால் நலத்திட்ட பணிகள் எவ்வளவு நடைபெற்றுள்ளது என்பதை கண்டறிய “அங்குசம் செய்திக்குழு” திட்டமிட்டது. தென்னூர் அக்ரஹாரம், குத்பிஷா…

தனியா டீ ஆத்தலே… தொண்டர்களை ஒண்ணு சேர்க்கிறேன்…

ஓ.பன்னீர்செல்வம் அதிமுக கட்சியை கைப்பற்ற இனி சட்டரீதியாக எதிர்கொள்வது சிரமம் என்று நினைத்தாரோ என்னவோ, ஜெயலலிதா, மோடிக்கு, திருப்புனை ஏற்படுத்திய திருச்சி ஜி.கார்னர் திடலில் லட்சக்கணக்கான தொண்டர்களை திரட்ட முடிவு செய்து, வைத்தியலிங்கம்,…

எம்ஜிஆர் பாதையில் எடப்பாடியார்!

அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்ட பின் முதன் முதலாக தமிழ்சங்கம் வளர்த்த மதுரையில் ஆகஸ்டில் மாநாடு நடக்கப்போகிறது என்ற தகவல் கட்சி தொண்டர் களிடையே புத்துணர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. முன்னாள் எம்எல்ஏ தவசி இல்ல…

ஏலம் மூலம் வருமானம் 5 1/2 கோடி யாருக்கு செங்கோல் இந்து மக்கள் கட்சி ரெக்கமண்ட்?

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு உலகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்ய தினந்தோறும் வந்து செல்கின்றனர். மேலும் மதுரை மீனாட்சி அம்மனுக்கும் சுந்தரேஸ்வரருக்கும் தினமும் பொதுமக்கள் சார்பாகவும் கோயில் நிர்வாகம்…

மோடியின் சூழ்ச்சி… ராகுலின் எழுச்சி…

2003 ம் ஆண்டு ராகுல்காந்தி அரசியலுக்கு வருவார் என்று ஊடகங்கள் ஆருடங்கள் கணித்தன. அதைப் பொய்யாக்கி 2004ம் ஆண்டு அரசியலுக்கு வருகிறேன் என்று அறிவித்துவிட்டு, 2004ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் அமேதி தொகுதியில்…

நொறுங்கும் நரேந்திர மோடியின் பிம்பம்..??

நொறுங்கும் நரேந்திர மோடியின் பிம்பம். நரேந்திர மோடி இந்த ஆண்டு 2023 மே 26 அன்றுடன், இந்திய பிரதமராகப் பதவியேற்று 9 ஆண்டுகளை நிறைவு செய்கிறார் . இந்திய மண்ணில் ஏழை, எளிய மற்றும் நடுத்தர வாழ்வாதார சாதாரண மக்களின் மனங்களை நிறைவு செய்தாரா…

தேடி வைத்த மரியாதையை ஒரே நாளில் இழந்த நண்பர்!

“ஸ்கோப்” தொண்டு நிறுவனத்தின் இயக்குநர் என்று அறியப்பட்ட பத்மஸ்ரீ மாராச்சி சுப்புராமன் எனது நீண்ட கால நெருங்கிய நண்பர். இன்று ஒரு அதிர்ச்சி. இவர் நேற்று திருச்சியில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். பேரணி பொதுக்கூட்டத்திற்கு தலைமை வகித்ததாக செய்தி.…

வைகோ மகன் துரை வைகோ திருச்சி எம்.பி. வேட்பாளரா !

திருச்சி எம்.பி. வேட்பாளராக  வைகோ மகன் துரை வைகோ ! 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் கூட்டணி குறித்து முதற்கட்டப் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றன. அந்த வகையில் திமுக…