தமிழ்நாடு அறிவியல் இயக்கம் – ஸ்வான் பிறந்த நாள்!

மின்விளக்கின் ஆராய்ச்சியில் ஈடுபட்ட ஸ்வான், 1878 டிசம்பர் 18 அன்று நியூகேஸில் நகரில் தனது மின்விளக்கு கண்டுபிடிப்பை பற்றி பொதுமக்களுக்கு விரிவுரை அளித்தார்.

181 நாளே இருக்கு … 181-வது வாக்குறுதி என்ன ஆச்சி ?

தமிழ்நாட்டை தலை குனிய விடமாட்டேன் என முதல்வர் வாய் வார்த்தையாக சொன்னால் மட்டும் போதாது. முதல்வர் அதை நிரூபிக்க பகுதிநேர ஆசிரியர்களை போன்ற தற்காலிக வேலை செய்பவர்களை நிரந்தரமாக்கி தலை நிமிர செய்ய வேண்டும்.

2025 Angusam Book NOV 1-15 அங்குசம் இதழ்

5-ஆண்டில் அங்குசம் … இனி வார இதழாக … 2025 Angusam Book NOV 1-15 அங்குசம் இதழ் வாசிப்பு வெறுமனே நேசிப்பதற்கானது மட்டுமல்ல ! அங்குசம் இதழின் நலன் விரும்பியும் வாசகர்களுமாகிய உங்களது பேராதரவோடு, உங்கள் அங்குசம் இதழ் ஐந்தாம் ஆண்டில்…

”காதல் படம் எடுக்கும் போது சமூக பொறுப்புணர்வு வேண்டும்” – டைரக்டர் எஸ்.ஆர்.பிரபாகரன்!

“சமீபத்தில் கிராமத்துக் காதல் கதையை வைத்து தமிழில் படங்கள் வந்ததில்லை. இப்போது இந்தப் படம் அக்மார்க் கிராமத்துக் காதல் கதை”.

கல்லறை திருநாள் : முடிவின் தொடக்கம் அல்ல !

இறந்தவர்களை நினைவு கூறுவது இந்த நவம்பர் 2 ஆம் தேதி அல்லது நவம்பர் மாதம் மட்டும் நினைவு கூறாமல் அவர்கள் செய்த நல்ல பண்புகளை நம் வாழ்வில் ஏற்று கொண்டு அதை கடைபிடிக்கும் போது  தான் இந்த கல்லறை திருநாள் அர்த்தமுள்ள நாளாக அமைகிறது.

ஆச்சரியத்தில் ஆழ்த்திய வெள்ளை நிற சிவிங்கி பூனை!

தற்போது தென்பட்டிருக்கும் இந்த பூனை ‘லூசிசம்’ (Leucism) எனப்படும் அரிய மரபணு மாற்றத்தால் வெள்ளை நிற உரோமத்துடன் காணப்படுகிறது.

செயற்கை கருத்தரிப்பு ஆஸ்பத்திரிகளை அலற வைக்கும் ‘அதர்ஸ்’

“ஒரு புதிய ஹீரோவான என்னை நம்பி இப்படத்தில் பெரிய வாய்ப்பு தந்த இயக்குநர் அபின் அவர்களுக்கு நன்றி. அதிலும் அறிமுக ஹீரோவுக்கு இரண்டு ஹீரோயின்களை வைத்தது அவரின் நம்பிக்கை.