நமக்கு ஆகாதவன் நம்மளை ‘வாழ்க’ன்னா சொல்வான்
கடந்த 20 வருடங்களுக்கு மேலாக திருச்சி தி.மு.கவில் அசைக்க முடியாத ஆளுமையாக வலம் வருபவர் கே.என்.நேரு. பிற மாவட்டச் செயலாளர்களே ஆச்சர்யப்படும் அளவிற்கு பிரமாண்டமான மாநாடு மற்றும் பொதுக்கூட்டத்தை நடத்தி கலைஞர் மற்றும் ஸ்டாலினையே ஆச்சர்யப்பட…
