Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
சேலத்தில் கார் கண்ணாடியை உடைத்து லேப்டாப், ரூ.12 ஆயிரம் திருட்டு !
சேலத்தில் ஹோட்டலில் சாப்பிட சென்ற பெங்களூரை சேர்ந்த ஐ.டி. நிறுவன ஊழியரின் கார் கண்ணாடியை உடைத்து லேப்டாப், ரூ.12 ஆயிரம் பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் ஒலவக்கோடு பகுதியைச்…
கருப்பு பட்டை அணிந்து நில அளவையர்கள் !
கருப்பு பட்டை அணிந்து நில அளவையர்கள் மாலை நேர கண்டன ஆர்ப்பாட்டம்
நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்பு தமிழ்நாடு நில அளவையர்கள் மற்றும் அலுவலர்கள் தங்களின் கோரிக்கையை வலியுறுத்தி பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் .
அந்த வகையில்…
மாவீரர் சுந்தரலிங்கம் பிறந்த நாளில் 2000 பேருக்கு அன்னதானம்!
தேனி மாவட்டம், அரண்மனை புதூரில் அம்பேத்கரின் திரு உருவ சிலை அருகே மாவீரர் சுந்தரலிங்கம் அவர்களின் 253-வது பிறந்த நாள் விழாவை இன்று தேவேந்திரகுல உறவின் முறை சார்பில் அவரது திருஉருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதனை…
அந்த நாலு பேருக்கு நன்றிங்க… டிஎம்எஸ்
மண்ணின் மைந்தர் டிஎம்எஸ்க்கு மதுரையில் சிலை வைக்க பச்சைக்கொடி காட்டிய முதல்வர் ஸ்டாலின் என்ற தலைப்பில் 2023 மார்ச் 15ம் தேதி நமது “அங்குசம் இதழில்” டிஎம்எஸ்ஐ பற்றி அவரது உறவினர்கள், ஆதரவாளர்கள், டாக்டர் சரவணன் மற்றும் மதிமுக எம்எல்ஏ…
துறையூர் பஸ் நிலையம் ‘அவதி’யில் பயணிகள் ‘அலட்சிய’ நகராட்சி!
திருச்சி மாவட்டம், துறையூரில் உள்ள பஸ் நிலையமானது தற்போது எவ்வித அடிப்படை வசதிகளுமின்றி , நெருக்கடியான இடமாகவும், பஸ் நிலையத்தை சுற்றிலும் உள்ள தார்ச்சாலைகள் மரணச் சாலைகளாகவும், இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்படும் இடமாகவும் மாறி வருவதால்…
அரசு போக்குவரத்து கழகமா? அல்லது திமுக அரசுக்கே போக்கு காட்டும் கழகமா? பூனைக்கு யார் மணி கட்டுவது.?
அரசு போக்குவரத்து கழகமா? அல்லது திமுக அரசுக்கே போக்கு காட்டும் கழகமா? பூனைக்கு யார் மணி கட்டுவது.? நீதி, நேர்மை, நியாயம். வேண்டும் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு மதுரை அரசு பஸ் கண்டக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மதுரை ஆரப்பாளை யம் பஸ்…
திருச்சி மாநகராட்சி வார்டு 14-ல் ரவுண்ட்அப் ! நம்ம கவுன்சிலரு வார்டுக்கு என்ன தான் செஞ்சாரு?
திருச்சி மாநகராட்சியில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று ஓராண்டு காலம் நிறைவு பெற்றதை தொடர்ந்து மக்கள் பிரதிநிதிகளால் நலத்திட்ட பணிகள் எவ்வளவு நடைபெற்றுள்ளது என்பதை கண்டறிய “அங்குசம் செய்திக்குழு” திட்டமிட்டது.
என்.எஸ்.பி ரோடு, கிலேதார்…
முதல் போடாமலேயே லாபம் பார்த்த முருகதாஸ்!
‘தர்பார்’ சறுக்கலுக்குப் பின் டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸுக்கும் சினிமா சறுக்கல் ஆரம்பித்தது. விஜய்யிடம் கதை சொல்லும் முயற்சி, அஜீத்தை சந்திக்கும் முயற்சி எல்லாமே தோற்றுப் போன நிலையில் ஏ.ஆர்.எம். புரொடக்ஷன் என்ற தனது சொந்த பேனரில், தனது உதவி…
அதிரடியில் இறங்கிய அதிதி ஷங்கர்!
தமிழ் சினிமாவில் அறிமுகமான முதல் படமே கார்த்தியுடன் ‘விருமன்’, இரண்டாவது படம் சிவகார்த்திகேயனுடன் ‘மாவீரன்’ என அமைந்துவிட்டதில் செம ஆனந்தமாக இருக்கிறார் அதிதி ஷங்கர். இந்த ரேஞ்சிலிருந்து இறங்கவே கூடாது என அதிதியின் அம்மா ஈஸ்வரி…
அதானியின் குள்ளநரித்தனம் அம்பலம்!
அதானியின் குள்ளநரிதனம்..
இந்தியாவில் பல அரசு நிலக்கரி சுரங்கங்களை ஏலம் விட்டார்கள். அந்த ஏலத்துல அதானி நிறுவனமும் கலந்துகொண்டது. அதானி நிறுவனம் இதில் 4 நிலக்கரி சுரங்கங்களை ஏலத்தில் எடுத்தது. மற்ற நிலக்கரி சுரங்கங்களை வேறு பல நிறுவனங்கள்…
