Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
கடைகளில் ஆங்கிலப் பெயர்களா? அழிக்கும் முயற்சியில் ராமதாஸ்
“ஒரு மாதத்துக்குள் கடைகளில் தமிழில் பெயர்ப் பலகை வைக்க வேண்டும். இல்லையெனில், கருப்பு மை வாளியோடும், ஏணியோடும் நாங்கள் வருவோம்” என வணிகர்களுக்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சில நாட்களுக்கு முன் எச்சரிக்கை விடுத்தார். பாராட்ட வேண்டிய…
எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்த நீர் மோர் பந்தல் !
சேலம் சூரமங்கலம் பகுதியில் அதிமுக சார்பில் அமைக்கப்பட்டுள்ள நீர் மோர் பந்தலை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார்.
தமிழகம் முழுவதும் கோடை காலம் துவங்கியுள்ளதால் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி…
எடப்பாடிக்கு வளரி வழங்கிய பிரச்சனை!
நம் நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பாக ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடிய மன்னர்களில் மருது சகோதரர்கள் பயன்படுத்திய கருவி தான் வளரி. இந்த வளரியை நாம் இருக்கும் இடத்திலிருந்து எதிரியை நோக்கி வீசினால் எதிரி காயம் பெறுவார் இதுதான் வளரியின் சிறப்பு…
எடப்பாடி அருகே காவிரி ஆற்றில் மூழ்கி நான்கு மாணவர்கள் உயிரிழப்பு…
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே கல்வடங்கம் காவிரி ஆற்றில் குளிப்பதற்காக , எடப்பாடி அரசு மற்றும் கலை கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிக்கும் பத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் சென்றுள்ளனர்.
ஆற்றின் உள்ளே சென்று தண்ணீரில் நீந்தி விளையாடி உள்ளனர்.…
விவசாய நிலத்தில் விளையாட்டு மைதானம் – வீதிக்கு வந்த அகில இந்திய விவசாயிகள் மகாசபை !
விவசாய நிலத்தில் விளையாட்டு மைதானம் அமைக்கும் முயற்சியை கைவிட வலியுறுத்தி அகில இந்திய விவசாயிகள் மகாசபை சார்பில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சேலம் மாவட்டம் குறிச்சி ஊராட்சியில் மூன்று தலைமுறையாக 90…
திருச்சி ஐடி பார்க் வளர்ச்சி அடையாத நிலையில் மேலும் 600 கோடியில் ஒரு டைட்டல் பார்க்கா !…
திருவெறும்பூர் தொகுதியில் உள்ள நவல்பட்டு ஐடி பார்க் வளர்ச்சி அடையாத நிலையில் திருச்சியில் மேலும் ஒரு டைட்டல் பார்க் அரசு திட்டமிட்டு வருவதற்கு நவல்பட்டு பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு திருவெறும்பூர் ஏப் 12 திருவெறும்பூர் அருகே நவல்பட்டு…
ஆன்-லைன் ரம்மி மசோதா மும்முனை தாக்குதல் ‘பகீர்’ பின்னணி !
தமிழ்நாடு சட்டமன்ற இயற்றிய 18 சட்ட மசோதாகளுக்கு ஆளுநர் இரவி ஒப்புதல் வழங்க மறுத்து கிடப்பில் போட்டு வைத்திருந்தார். இதில் மிக முக்கியமான சட்ட மசோதா ஆன்-லைன் ரம்மியைத் தடை செய்யும் மசோதாவாகும். இந்த மசோதாவில் மேலும் சில திருத்தங்கள் வேண்டும்…
துறையூர் கனிம வளக் கொள்ளை ! காத்திருப்பு பட்டியலில் தாசில்தார் ! கலெக்டர் அதிரடி !
திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம் பகுதிகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள ஏரி மற்றும் மலைகள், அதன் அடிவாரப் பகுதிகளில் உள்ள கிராவல் மண், செம்மண், பாறைகள் உள்ளிட்ட அதிகப்படியான கனிம வளங்களை எவ்வித முன் அனுமதியின்றி, அதிகாரிகளின், " ஆசியுடன்…
கல்லூரி மாணவியின் புகைப்படத்தை மார்பிங் செய்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட’ மன்மத ராஜா’…
தன்னை திருமணம் செய்ய மறுத்த தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவியின் புகைப்படங்களை ‘மார்பிங்’ செய்து இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் ஆபாசமாக சித்தரித்து வெளியிட்டு அசிங்கப்படுத்திய கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த ‘மன்மத…
அதிமுக ஆட்சியில் 182 ஏக்கர் நில மோசடி விஏஓ உட்பட 5 பேரை கைது செய்த சிபிசிஐடி !
அதிமுக ஆட்சியில் 182 ஏக்கர் நில மோசடி விஏஓ உட்பட 5 பேரை கைது செய்த சிபிசிஐடி
தேனி மாவட்டம், பெரியகுளம் தாலுகா, வட வீரநாயக்கன்பட்டி, கெங்குவார்பட்டி, தாமரைகுளம், ஆகிய வருவாய் கிராமங்களில் அரசுக்கு சொந்தமான சுமார் 182 ஏக்கர் நிலம் கடந்த…
